Devi29 Well-Known Member Mar 30, 2018 #5 superb epi sis. vallikum unmai therinthu vittathu ........... arasu& mathiyin manakulappam thirnthathu nice sis
superb epi sis. vallikum unmai therinthu vittathu ........... arasu& mathiyin manakulappam thirnthathu nice sis
sameera.alima Well-Known Member Mar 30, 2018 #6 Hmmm yeppa sema fast than....feeling relaxed....unmai therinjathula
banumathi jayaraman Well-Known Member Mar 30, 2018 #7 ஓ, அப்போ வல்லரசு, தன்னோட தங்கையை விரும்பியதை, தெரிந்து கொண்டுதான், ஸ்ரீவள்ளி வெளியே போனாளா, விஜி டியர்?
ஓ, அப்போ வல்லரசு, தன்னோட தங்கையை விரும்பியதை, தெரிந்து கொண்டுதான், ஸ்ரீவள்ளி வெளியே போனாளா, விஜி டியர்?
L Lakshmimurugan Well-Known Member Mar 30, 2018 #8 ஹப்பா இந்த பெயரில் தான் எவ்வளவு குழப்பம், இவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை கேட்கும் முன்பே வள்ளிக்கு சந்தேகம் வந்திருக்கலாம் அல்லவா
ஹப்பா இந்த பெயரில் தான் எவ்வளவு குழப்பம், இவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை கேட்கும் முன்பே வள்ளிக்கு சந்தேகம் வந்திருக்கலாம் அல்லவா
banumathi jayaraman Well-Known Member Mar 30, 2018 #9 ஸ்ரீவள்ளி, எங்கே போனாள்? அம்மா வீட்டுக்கா? பொறாமையில், மதியைப் பற்றி அப்பாவிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி, அவளுக்கு திட்டு வாங்கிக் கொடுக்கவாப்பா, விஜி டியர்? Last edited: Mar 30, 2018
ஸ்ரீவள்ளி, எங்கே போனாள்? அம்மா வீட்டுக்கா? பொறாமையில், மதியைப் பற்றி அப்பாவிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி, அவளுக்கு திட்டு வாங்கிக் கொடுக்கவாப்பா, விஜி டியர்?