Vijayalakshmi Jagan's Mathi Manam Mayanga 10

#7
ஓ, அப்போ வல்லரசு,
தன்னோட தங்கையை
விரும்பியதை, தெரிந்து
கொண்டுதான், ஸ்ரீவள்ளி
வெளியே போனாளா,
விஜி டியர்?
 




Lakshmimurugan

Well-Known Member
#8
ஹப்பா இந்த பெயரில் தான் எவ்வளவு குழப்பம், இவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை கேட்கும் முன்பே வள்ளிக்கு சந்தேகம் வந்திருக்கலாம் அல்லவா
 




#9
ஸ்ரீவள்ளி, எங்கே போனாள்?
அம்மா வீட்டுக்கா?
பொறாமையில், மதியைப் பற்றி
அப்பாவிடம் இல்லாததும்
பொல்லாததும் சொல்லி,
அவளுக்கு திட்டு வாங்கிக்
கொடுக்கவாப்பா, விஜி டியர்?
 




Last edited:

Advertisement

New Episodes