Vijayalakshmi Jagan's Mathi Manam Mayanga 10

malar02

Well-Known Member
#21
முடிந்துவிட்டதா ......nice ஆனால் பாவம் வள்ளி எதிர்பாராத உண்மை எதிர்பாராத ஆபத்தை கொண்டு வந்துவிட்டது.
 




#26
:D :p :D
என்னுடைய இனிய அன்புத்தோழி
அன்புச்சகோதரி, விஜயலக்ஷ்மி டியர்
இந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாளில்
நீங்களும் உங்களுடைய குடும்பமும்
நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்துடனும்
சகல செல்வங்களுடனும் வளங்களுடனும்
என்றென்றும் சீரோடும் சிறப்போடும்
எம்பெருமான் விநாயகப் பெருமான்
திருவருளால் நீடுழி வாழ்க வாழ்கவென
மனமார வாழ்த்துகிறேன்,
விஜயலக்ஷ்மி ஜகன் டியர்
 




Advertisement

New Episodes