பாரதிப்பிரியன்

Profile posts Latest activity Postings About

 • அழகிய தமிழ் அறிவோம்

  1. தானம் - கொடை
  2. தாகம் - நீர்வேட்கை
  3. தயிலம் - எண்ணெய்
  4. தரிசு - வறள்நிலம்; விடுநிலம்
  5. தருணம் - வேளை
  6. தனம் - செல்வம்
  7. தரித்திரம் - வறுமை
  8. தயாரிப்பு - விளைவாக்கம்
  9. தகனம் - எரியூட்டல்
  10. தைரியம் - துணிச்சல்

  இனிய காலை வணக்கம்
  என்னுடைய கடிதத் தொடர்"என் உயிரின் உயிரான மனைவிக்கு" வாசித்துப் பாருங்கள். நன்றி
  அழகிய தமிழ் அறிவோம்

  1. சோரம் - கள்ளம்
  2. சவுக்யம் - நலம்
  3. சவுபாக்யம் - நற்பேறு
  4. ஞாபகம் - நினைவு
  5. ஞானம் - அறிவு
  6. தண்டனை - ஒறுத்தல்
  7. தத்துவம் - மெய்யியல்; மெய்யுணர்வு; மெய்ப்பொருளியல்
  8. தயவு (தயை) - இரக்கம்
  9. தயாளம் - இரக்கம்
  10. தந்தி - தொலைவரி

  என்னுடைய கடிதத் தொடர் "என் உயிரின் உயிரான மனைவிக்கு" வாசியுங்கள்.
  இனிய காலை வணக்கம்
  என் உயிரின் உயிரான மனைவிக்கு....
  ( மனைவிக்கு ஒரு கடிதம்) குறும் தொடர் -பாகம் 3 பதிப்பித்துள்ளேன். வாசித்து பாருங்கள். உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி
  என்னுடைய " என் உயிரின் உயிரான மனைவிக்கு" (மனைவிக்கு கணவனின் கடிதம்) இரண்டாம் பாகம் பொழுது போக்கு பகுதியில் பதிப்பித்துள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிட அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி
  அழகிய தமிழ் வார்த்தைகள் அறிவோம்
  வடமொழி சொற்களுக்கு இணையான தமிழ் வார்த்தைகள்

  1. சீ(ஜீ)ரணம் - செரிமானம்
  2. சீ(ஜீ)வன் - உயிர்
  3. சீ(ஜீ)வனம் - பிழைப்பு
  4. சுகம் - நலம்
  5. சுலபம் - எளிது
  6. சுகவீனம் - நலக்குறைவு
  7. சுகாதாரம் - நலவாழ்வு
  8. சுத்தம் - தூய்மை
  9. சுத்திகரிப்பு - துப்புரவு
  10. சுதந்திரம் - விடுதலை; தன்னுரிமை
  இனிய காலை வணக்கம்
  என்னுடைய " என் உயிரின் உயிரான மனைவிக்கு" (மனைவிக்கு கணவனின் கடிதம்) இரண்டாம் பாகம் பொழுது போக்கு பகுதியில் பதிப்பித்துள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிட அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி
  என்னுடைய புதிய தொடர் " என் உயிரின் உயிரான மனைவிக்கு " ( மனைவிக்கு கணவன் எழுதும் கடிதம்) 2 ம் பாகம் பதிப்பித்து உள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பகிருங்கள். நன்றி
  என்னுடைய புதிய குறும் தொடர் ஒன்றை "என் உயிரின் உயிரான மனைவிக்கு" எனும் பெயரில் பொழுது போக்கு பகுதியில் பதிவிட்டு உள்ளேன். இது ஒரு கணவன் மனைவிக்கு எழுதும் கடிதத்தின் தொடர்ச்சி.... வாசித்துப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி
  அழகிய தமிழ் அறிவோம்:

  1. சிகரம் - உச்சி; முகடு
  2. சிகை - தலைமயிர்
  3. சிரம் - தலை
  4. சிரசு - தலை
  5. சிங்கம் - அரிமா
  6. சிங்காரம் - ஒப்பனை; அழகு
  7. சிசு - குழந்தை; சேய்
  8. சித்தப்பிரமை - மனமயக்கம்
  9. சிகிச்சை - மருத்துவம்
  10. சித்தாந்தம் - கோட்பாடு

  இனிய காலை வணக்கம்
  அழகிய தமிழ் சொற்கள் அறிவோம்

  வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்

  சாந்தம் - அடக்கம்
  சாந்தி - அமைதி
  சாரம் - சாறு; பிழிவு
  சாராம்சம் - சாறு; பிழிவு
  சாத்தியமான - இயலக்கூடிய
  சாம்ராஜ்ஜியம் - பேரரசு

  இனிய காலை வணக்கம்
 • Loading…
 • Loading…
 • Loading…

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.