J Janavi Well-Known Member Nov 18, 2022 #2 ❤❤❤❤ யோசிக்க தான் late... கல்யாணம் உடனே முடிஞ்சுது இனியாவது சிவா, தெளிவாக இருப்பாரா... Nice update Last edited: Nov 18, 2022
S Sathya V Well-Known Member Nov 18, 2022 #3 அதுக்குள்ள கல்யாணத்த முடிச்சிட்டீங்க...... சிவாவ கார்னர் பண்ணிடடாங்களா Last edited: Nov 18, 2022
G Geetha sen Well-Known Member Nov 18, 2022 #5 மதுவால் திருமணம் நடந்துடுச்சு. மதுவை நினைத்து மதுவெல்லாம் அருந்தினானே இப்ப இவனுக்கு என்ன பிரச்சனை Last edited: Nov 19, 2022
SINDHU NARAYANAN Well-Known Member Nov 18, 2022 #6 கல்யாணத்துக்கு பெரியவங்க சம்மதம் வாங்க போராட வேண்டி இருக்கும்னு பார்த்தா, அப்படியே சீக்கிரமா,, சிம்பிளா கல்யாணத்தை முடிச்சாச்சு..... Last edited: Nov 18, 2022
கல்யாணத்துக்கு பெரியவங்க சம்மதம் வாங்க போராட வேண்டி இருக்கும்னு பார்த்தா, அப்படியே சீக்கிரமா,, சிம்பிளா கல்யாணத்தை முடிச்சாச்சு.....
Hema Guru Well-Known Member Nov 18, 2022 #9 mallika said: மதுர ப்ரியம்!.. 21 Click to expand... என்ன புள்ள இப்புடி நோட்டீஸ் வெக்க்காம, reception இல்லாம, கல்யாணத்துக்கு காரணமான கன்னுக்குட்டி ய காட்டாம, பொசுக்குனு கல்யாணத்தை முடிச்சு புட்ட... But this is also nice. மது happy, Sam happy, me happyo happy....
mallika said: மதுர ப்ரியம்!.. 21 Click to expand... என்ன புள்ள இப்புடி நோட்டீஸ் வெக்க்காம, reception இல்லாம, கல்யாணத்துக்கு காரணமான கன்னுக்குட்டி ய காட்டாம, பொசுக்குனு கல்யாணத்தை முடிச்சு புட்ட... But this is also nice. மது happy, Sam happy, me happyo happy....