E89 Sangeetha Jaathi Mullai 1

Advertisement

thendral

Well-Known Member
Super mam each and every word of thIs episode express. Their love.....
கண்கள் நீயே
காற்றும் நீயே
தூணில்நீ
தூரும்பில் நீ
வண்ணம் நீயே
வானம் நீயே
ஊனும் நீ
உயிறும் நீ
பல நாள் கணவே
ஒரு நாள் நினைவே
ஏக்கங்ள் தீர்தாயே...,...
 

anu1214

Well-Known Member
அஸ்வினின் லொல்லழகு
அவன் பதில் அழகோஅழகு

அண்ணியின் நகை அழகு
அண்ணனின் காதல் அழகு
குழந்தைகளின் பாசம் அழகோஅழகு

சஞ்சயின் பாசமும் அழகு
தலைவியின் கோபம் அழகு
தலைவனின் சிரிப்பழகு
இருவரின் புரிதல் அழகோஅழகு

ஆக மொத்தம்
பழையன மறந்த காதல் அழகோஅழகு
படிக்கையில் அதன்தன் சுவையழகு
மல்லியின் நடையழகு
கதையோ அழகோஅழகு
super
 

Sundaramuma

Well-Known Member
காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்

வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே
உன்னோடு இல்லை என்றால் தவிப்பேன்
வாழும் நாட்களும் ஆயுள் முழுதிலும்
உன் வாசத்திலே பிழைப்பேன்

என் பலம் பலவீனம் எல்லாமும் தெரிந்தாலும்
உன் அன்பு வந்த பின்னே நாளும் மாறிப் போகும்
என் குணம் குனவீனம் உன்னோடு சேர்ந்து விட்டால்
நலமாய் நலமாய் அது மாறாதா
 

Bharathi selva

Well-Known Member
Appa varsh aniyathuku ivalo nalla pona maritiye?ivalo love a vishwa mela?summave enga thalaya kaila pidika mudiyathu,unkitte mayangi kidapan ithula nee ipidi ellam over sweet a nadanthukitta avlo than tharai laye nadaka mattan.thanks Mam,for the sweet Ud,epidiyo manthirakola use panni rendu perayum sariyakiteenga.

rendu perum husband and wife a ilama lovers mathiri pesikirathum,love panrathum sweet a iruku.ye family la ithana Peru irukeengale,yaravathu seekiram ish kalyana tha nadathungapa,enga thala kolantha kutty nu settle aga vendam?
 

saai

Active Member
Nice update. அனைவரின் செயலுக்கும் பின்னால் இருக்கும் காரண காரியங்கள் மூலமாக நியாயப்படுத்தி விடுகிறீர்கள்.வர்ஷ் எப்போதும் போல் கலக்கல். அஸ்வினை கலாய்ப்பதென்றால் இவர்கள் இருவருக்கும் அல்வா சாப்பிடுவது போல.சஞ்சய் ஏன் இன்னும் தாமதித்துக் கொண்டிருக்கிறான்?ஐஸ்வர்யா கேட்டுக்கொண்ட கால அவகாசம் சீக்கிரம் முடியட்டும்.பாவம் ஈஸ்வர்.
 

Adhirith

Well-Known Member
Thank you for the wonderful support and encourgement friends.

E89 Sangeetha Jaathi Mullai 1


E89 Sangeetha Jaathi Mullai 2


:)

hi....
தினந்தோறும் காதல்....
புதிது புதிதாக மலரும் காதல்.....
வித விதமாக தோன்றும் காதல்.....
புதுமையாக சொல்வானா.....

ஆவலுடன்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top