Joher
Well-Known Member
புதுசா படிக்கிறவங்களுக்கு தான்............ dont decide it nowனு................இந்த கதை முடிஞ்சதுதானே...ஜோ.
Sjm வேறு.
புதுசா படிக்கிறவங்க சொல்லட்டும்.
புதுசா படிக்கிறவங்களுக்கு தான்............ dont decide it nowனு................இந்த கதை முடிஞ்சதுதானே...ஜோ.
Sjm வேறு.
புதுசா படிக்கிறவங்க சொல்லட்டும்.
மல்லி நம் கண் முன்னே ஆட்களை மட்டும் அல்ல..
அந்தந்த இடங்களையும் நிறுத்துறாங்க ல?..
அந்த பட்டறை, பெயிண்ட் அடிக்கும் ஓனர், ஹெல்பர், ரேஷன் கடை அடாவடி...
ஓ.. வாவ்.. மல்லி U r amazing..