செம எப்பி ரைட்டர்
ரொம்ப சூப்பரா இருக்கு..
1 part காமெடி கவிதை கலக்கல்...
இவான் நீ செம செல்லக்குட்டி
உங்க சித்தப்பா அட்டகாசமா இருக்காரு என்று உங்க சித்தி கிட்ட ஒப்புதல் கேட்கிற...
ஆர்யன் ரொம்ப ஆர்வமா கதவு கிட்ட நிற்கிறான்
ருஹா அப்படியே அழகன் என்று சொல்லப் போற மாதிரி...
ஏன்டா ஏன்
உனக்கே இது ஓவரா இல்ல
மிஷால் சரியான காமெடி பீஸ்
அக்கா, தங்கை
இரண்டுக்கும் வேற வேலையே இல்ல..
Omg
ஆர்யன் ருஹா தான் மிஷால் அண்ணன் மாதிரி என்று சொல்லுச்சு தானே
அது ஞாபகம் வராதே
உன் கோபம் எல்லாத்தையும் மறக்கடிக்குது போ...
கவிதை சூப்பர்
நன்றி.