Joher Well-Known Member Jun 16, 2021 #2 ஏண்டா சொல்றதை ஒழுங்கா சொல்லமாட்ட...... பாரு அவன் வேற gun லோட் பண்ணலைன்னு பீல் பண்ணுறான்..... மேலே இருந்து பாஸ் வேற பார்க்குறாங்கப்பா...... சரியான ரவுசு போலீசா இருப்பான் போல நானும் நம்பலை இந்த புரூடாவை..... கொலையாளி கைது.... பைல் closed னு சொல்லப்போறானா மறுபடியும் first நைட்டா அது பட்ட பாடு மறந்துபோச்சா அச்சோ போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்..... இந்த மாதிரி மாமியார் இருந்தால் பிரஷர் கேட்காமலேயே வந்து தங்கிடும்..... Last edited: Jun 16, 2021
ஏண்டா சொல்றதை ஒழுங்கா சொல்லமாட்ட...... பாரு அவன் வேற gun லோட் பண்ணலைன்னு பீல் பண்ணுறான்..... மேலே இருந்து பாஸ் வேற பார்க்குறாங்கப்பா...... சரியான ரவுசு போலீசா இருப்பான் போல நானும் நம்பலை இந்த புரூடாவை..... கொலையாளி கைது.... பைல் closed னு சொல்லப்போறானா மறுபடியும் first நைட்டா அது பட்ட பாடு மறந்துபோச்சா அச்சோ போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்..... இந்த மாதிரி மாமியார் இருந்தால் பிரஷர் கேட்காமலேயே வந்து தங்கிடும்.....