E 21 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
சொல்லுடா....நல்லா சொல்லு....பேபிகளை கொஞ்சினால் பொறாமைப் படுவது....இந்த மீரா என்ன அடிச்சாலும் அடங்க மாட்டேங்குறாளே என்ன செய்ய...மம்ம.....வாவ்...அவளை அடுத்த கதையில் வில்லி ஆக்கிடுறேன்....எப்படி :p
பதினாறு வயதினிலே டாக்டர் வில்லன்.. அது போலவா...
 

ThangaMalar

Well-Known Member
ச்சே.. ச்சே... மலர் அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க பொன்னும்மா

நீ சொன்னால் விட்டுறேன் மைதிலி...

உனக்காக பில்டிங் மேல இருந்து கூட குதிப்பேன்..
இது செய்ய மாட்டேனா...
 

fathima.ar

Well-Known Member
இனிய கனவுகளுடன் நித்திரை கொள்ளுங்கள் மக்களே:)
ரொம்ப ஓவரா கமெண்ட் போட்டுட்டேனா பொன்னும்மா, sorryyy

Athenna sorry..
Ponnuma story la ithu kooda illlanna eppuddi..
Ponnuma epdi enjoy panrangalo..
Nammalum serthu enjoy pannalam PA..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top