E 21 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Manimegalai

Well-Known Member
உப்ப சுட வச்சு ஒத்தடம் கொடுங்க பொன்னும்மா, அடிபட்ட காயத்துக்கு ரொம்ம்ம்பபபபப நல்லது;) :p :D
நல்ல வைத்தியம் சொல்றீங்களே மைத்தி..
முன்அனுபவமா;)
 

MythiliManivannan

Well-Known Member
நல்ல வைத்தியம் சொல்றீங்களே மைத்தி..
முன்அனுபவமா;)
எல்லாம் உங்கள மாதிரி அனுபவப்பட்டங்க சொன்னத வெச்சுத் தெரிஞ்சுகிட்ட கேள்வி ஞானம்தான்:D
 

Manimegalai

Well-Known Member
எல்லாம் உங்கள மாதிரி அனுபவப்பட்டங்க சொன்னத வெச்சுத் தெரிஞ்சுகிட்ட கேள்வி ஞானம்தான்:D
ஓ கேள்வி ஞானமா:D
நான் முட்டிக்க மாட்டேன்;)
என்னால அடுத்தவங்கதான் முட்டிக்குவாங்க:D
 

ThangaMalar

Well-Known Member
போங்க பொன்னும்மா, நீங்க கூடத்தான் விட்டுடீங்க:(
உமாவிற்கும் பானும்மாவிற்கும் மட்டும்தானே சொன்னீங்க:confused:
காதலிச்சவங்கள கைவிடறதே அவங்க வேலையா வச்சிருக்காங்க...
 

ThangaMalar

Well-Known Member
ஓ கேள்வி ஞானமா:D
நான் முட்டிக்க மாட்டேன்;)
என்னால அடுத்தவங்கதான் முட்டிக்குவாங்க:D
கண்டிப்பா..
முட்ட வச்சிட்டு நீ போயிடுவ..
நாங்க தான் ஒட்ட வச்சிட்டு இருக்கனும்...
 

ThangaMalar

Well-Known Member
இவ ஆக்ட் பார்த்தியா....நோபல் பரிசு கேட்பாள் போலயே டார்லிங்
அதெல்லாம் வேணாம் அவளுக்கு..
ஆட்டோல ஏத்தி விடறேன்..
கவனிச்சிக்குங்க நல்லா...
 

Manimegalai

Well-Known Member
கண்டிப்பா..
முட்ட வச்சிட்டு நீ போயிடுவ..
நாங்க தான் ஒட்ட வச்சிட்டு இருக்கனும்...
நினைத்தேன் வந்தாய் 100 வயது:)
இந்த கமண்டுக்கு நீங்க பதில் போடுவீங்கன்னு தெரியுமே;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top