E 21 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

MythiliManivannan

Well-Known Member
அது பானும்மா கேட்டாங்க..
மேகலையை சிக்க வைக்க தான் சொல்ல ல ..
அன்று என்னை அவள் மாட்டி விட்டாளே...அதான்.
hug-ko.gif
ம்.....ம்......:(
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அது ரொமன்ஸ் இல்லை மீரா, குழந்தை அம்மாவைக் கொஞ்சுது;) :D
சொல்லுடா....நல்லா சொல்லு....பேபிகளை கொஞ்சினால் பொறாமைப் படுவது....இந்த மீரா என்ன அடிச்சாலும் அடங்க மாட்டேங்குறாளே என்ன செய்ய...மம்ம.....வாவ்...அவளை அடுத்த கதையில் வில்லி ஆக்கிடுறேன்....எப்படி :p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஸ்வீட் பானுமாகிட்ட இருந்து 3 முறை சூப்பர்...:)
:)அப்படியா ;)
நான் ஒரு கடலை மிட்டாய்...:D
இவ ஆக்ட் பார்த்தியா....நோபல் பரிசு கேட்பாள் போலயே டார்லிங்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top