ThangaMalar
Well-Known Member
உங்களுக்கு வேணும்னா direct ah கேளுங்க..மைத்தி,
பாத்திமா, மலர் சொன்னது தான்...இது நம்ம இடம்..
ரதிம்மா....இந்த மைத்தி என்னை ரெம்ப பேச வச்சுட்டா...உன் மருந்தை எனக்கு பார்சல் பண்ணுடா பேபி....
அதென்ன மைத்திய சாக்கிட்டு கேக்கறது?..