N Nasreen Well-Known Member Feb 4, 2021 #13 Kothai d mila said: ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு உங்க கருத்துக்களை பதிவிடுங்க Kothai dialog super Krishna eppadi samalippona?? Semma Click to expand...
Kothai d mila said: ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு உங்க கருத்துக்களை பதிவிடுங்க Kothai dialog super Krishna eppadi samalippona?? Semma Click to expand...
S Saroja Well-Known Member Feb 4, 2021 #15 கிருஷ்ணா அடிக்கடி கோப பட்டு கத்திட்டே இருக்க போறான் கோதையால முதலமைச்சர் மருமக அவர என்ன பாடு படுத்த காத்து இருக்காளோ
கிருஷ்ணா அடிக்கடி கோப பட்டு கத்திட்டே இருக்க போறான் கோதையால முதலமைச்சர் மருமக அவர என்ன பாடு படுத்த காத்து இருக்காளோ
Gomathianand Well-Known Member Feb 5, 2021 #18 கோதை மாமனார் வாயையே அடச்சிட்டா புகழ்ச்சி போதை இருக்கிறவங்க எவ்வளோ அறிவாளியா இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது முதலிரவை என்னமோ மேட்ச் ஆரம்பிக்கப் போற மாதிரி கேட்கிறாளே கோதை
கோதை மாமனார் வாயையே அடச்சிட்டா புகழ்ச்சி போதை இருக்கிறவங்க எவ்வளோ அறிவாளியா இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது முதலிரவை என்னமோ மேட்ச் ஆரம்பிக்கப் போற மாதிரி கேட்கிறாளே கோதை