E3 Enai Meettum Kaadhalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Very superb ud, சவீதா முருகேசன் டியர்
ஹா, ஹா, இந்த மாடி வீட்டு ரஞ்சனியம்மாவுக்கு,
நம்ம மனோ டியர், நல்லாவே திருப்பிக்
கொடுக்கிறாளே, சவீதா செல்லம்
வெரி குட்
இந்தம்மாவோட புருஷனும், பொண்ணும், இருக்கிற
லட்சணத்துக்கு, இந்தம்மாவுக்கு, எதுக்கு மனோ மேலே இப்பிடி
ஒரு காண்டு, சவீதா டியர்?
நல்லாப் படிச்சவங்க தான் பா, ஊர் வம்புக்கு அலையறாங்க,
சவீதா செல்லம்
ஹா, ஹா, பிரணவ் பார்க்கக் கூடாதவளைப் பார்த்து நல்லா
மாட்டிக்கிட்டியா, ராஜா?
ஏன் பா உனக்கு அவ்வளோ கோபம்?
யார் அந்த நிலவு, சவீதா டியர்?
waiting for your next lovely ud, eagerly, சவீதா செல்லம்
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
OMG savee...
இந்த பாட்டு நான் தினமும் கேட்டுத்தான் தூங்குவேன்...
I love you savee...
எப்படி மறந்தேன்... SJM la போடாமல்...
Thanks savee..
இதோ போட்டுட்டு வரேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top