E3 Enai Meettum Kaadhalae

Advertisement

ThangaMalar

Well-Known Member
அதானே!! சப்பாத்தியை மிக்ஸில அடிச்சு முட்டையை எல்லாம் அடிச்சு ஊத்தி தோசைக்கல்லுல போட்டு எடுத்தா பரோட்டான்னு சொல்லி தர எங்களுக்கு பொன்னம்மாவை தவிர யாரிருக்கா!!

சப்பாத்திக்கு முட்டை பரோட்டான்னு இன்னொரு பேரு இருக்கறது KS பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டோம்...:p
இப்போ அஞ்சப்பர், செட்டி நாடு மெனு கார்டுல கூட சேர்த்துட்டாங்களாம்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Very superb ud, சவீதா முருகேசன் டியர்
ஹா, ஹா, இந்த மாடி வீட்டு ரஞ்சனியம்மாவுக்கு,
நம்ம மனோ டியர், நல்லாவே திருப்பிக்
கொடுக்கிறாளே, சவீதா செல்லம்
வெரி குட்
இந்தம்மாவோட புருஷனும், பொண்ணும், இருக்கிற லட்சணத்துக்கு, இந்தம்மாவுக்கு, எதுக்கு மனோ மேலே இப்பிடி ஒரு காண்டு, சவீதா டியர்?
நல்லாப் படிச்சவங்க தான் பா, ஊர் வம்புக்கு அலையறாங்க சவீதா செல்லம்
ஹா, ஹா, பிரணவ் பார்க்கக் கூடாதவளைப் பார்த்து நல்லா மாட்டிக்கிட்டியா, ராஜா?
ஏன் பா உனக்கு அவ்வளோ கோபம்?
யார் அந்த நிலவு, சவீதா டியர்?
waiting for your next lovely ud, eagerly, சவீதா செல்லம்

தேங்க்ஸ் அக்கா...

ரஞ்சனியம்மா மாதிரி ஆளுங்க மாறுவாங்களா தெரியலை அக்கா ஆனா அவங்க நம்ம வழிக்கு வராம இருக்க இது ஒரு யுக்தி தானே... அது ரொம்ப உண்மை அக்கா நல்லா படிச்சு நாகரீகமா இருக்கவங்க தான் அதிகம் இப்படி எல்லாம் நடந்துக்கறாங்க... யார் அந்த நிலாக்குட்டி அடுத்த பதிவில்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
OMG savee...
இந்த பாட்டு நான் தினமும் கேட்டுத்தான் தூங்குவேன்...
I love you savee...
எப்படி மறந்தேன்... SJM la போடாமல்...
Thanks savee..
இதோ போட்டுட்டு வரேன்...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு அக்கா அது, நான் இந்தியில தான் முதல்ல கேட்டேன்... அப்புறம் தான் தமிழ்ல கேட்டேன், சூப்பர் பாட்டு வரிகளும் அருமையான வரிகள்... போங்க போங்க போய் அங்க போடுங்க... உங்களுக்காக நீங்க நான் இன்னும் நெறைய பாட்டு வரிகளை எடுத்திட்டு வரேன் தேடி...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஏன் சவீ... பொன்ஸ் பார்த்து இப்படி நடுங்குறீங்க....

பொன்ஸ் என்னை ரொம்ப ஓட்டுறாங்க சிஸ்... நீங்க இல்லாம நான் தான் ரொம்ப கஷ்டப்பட்டேன்... இவ்வளவோ நாளா நீங்க வேற காணோம்...
 

ThangaMalar

Well-Known Member
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு அக்கா அது, நான் இந்தியில தான் முதல்ல கேட்டேன்... அப்புறம் தான் தமிழ்ல கேட்டேன், சூப்பர் பாட்டு வரிகளும் அருமையான வரிகள்... போங்க போங்க போய் அங்க போடுங்க... உங்களுக்காக நீங்க நான் இன்னும் நெறைய பாட்டு வரிகளை எடுத்திட்டு வரேன் தேடி...
Thanks savee..
நல்லா romantic song ah கொடுங்க...
மல்லி வரும் வரை We keep SJM alive...
 

ThangaMalar

Well-Known Member
பொன்ஸ் என்னை ரொம்ப ஓட்டுறாங்க சிஸ்... நீங்க இல்லாம நான் தான் ரொம்ப கஷ்டப்பட்டேன்... இவ்வளவோ நாளா நீங்க வேற காணோம்...
Vacation...
Ippo vanthuten...
பொன்ஸ்ஸ ஒரு கை பார்த்துடலாம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top