மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
அப்போ புதையல் எடுக்க திட்டமிட்டது சித்தப்பா குடும்பம் இல்லையா?
இன்னும் வேற ஆளு இருக்கானா?
யாரு அது?
ஒருவேளை அத்தை சொத்தை குடும்பமா?
வினயாவின் அப்பன் சித்தப்பன் என்ன அண்ணி, மகன், மருமகள்ன்னு ஒருவரையும் மரியாதை இல்லாமல் பேசுறான்?
அவ்வளவு ஆணவமா?
இந்த ஆணவத்துக்கு என்ன காரணம்?
உதிரனின் அப்பாவின் ரூமுக்குள்ளே இன்னொரு ரூமா?
அந்த உள்ளறையில் என்ன விழுந்தது?
அங்கே எதுக்கு என்ன சத்தம் வருது?
இப்படி ஓவரா ஆர்வத்தைத் தூண்டி விட்டுட்டு அடுத்தடுத்து அப்டேட் உடனே கொடுக்காமல் ஏமாற்றக் கூடாது, சவீதா டியர்
அப்புறம் அஷ்மிதாக்கிட்டே சொல்லி உங்களுக்கு நல்லாக் கொடுக்க சொல்லிடுவேன் பார்த்துக்கோங்க
@saveethamurugesan