உன் மாமியார் சொல்லிட்டாங்களே
உனக்கு தெரியலை போல.......
புல்லா கவர் பண்ணி டிரஸ் போடுறப்போ ரசிக்காதவ சைட் அடிக்காதவ இப்போ ரசிக்குறாளாம் சைட் அடிக்கிறாளாம்
அவளுக்கு fire ரவி விட boxer ரவி தான் புடிச்சிருக்கு
நேற்று பேசினது முந்தாநாள் பேசினது ரெண்டு பேரும் முட்டிகிட்டது மோதிக்கிட்டது எல்லாம் ஓரமா வச்சிடுங்க......
ரெண்டு பேருக்கும் கஷ்டம் தான்...... யோசிச்சா வாழமுடியாது......
எப்பா ஒரு வழியா மனசு விட்டு பேச வாயை தொறந்துட்டாங்க........
பழசெல்லாம் பேசாமல் புள்ளை வருமுன்னே எல்லாம் சரிபண்ணிக்கோங்க........
அப்புறம் உங்க நேரம் உங்க ரெண்டுபேருக்கும் இல்லை......
டேய் ரவி நீ பீல் பண்ணுறியா னு கேட்டதை மிஸ் பண்ணுறியா னு கேட்கிறா.......
"சில சமயம் பொய் கூட சொல்லலாம் தப்பில்லை" நீயாச்சும் எஸ் சொல்லுடா.......