இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 12

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Atheesan athiradiya kalyanam pannitaan...
Yamma manjari avana paarthaa ponna kalyanam panni vikkuravan maathiriya irukku;)
கல்யாணத்த நிறுத்த புள்ள காரணம் சொல்லுது.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடேய் அதீ உன் அப்பா ரொம்ப பாவம்டா

இம்பூட்டு நடந்தும் நீ கல்யாணத்துக்கு ஏற்பாடு பன்னுங்கனு சொல்லிருக்க பாரேன் அங்க நிக்குற நீ...

ஒருவேளை விழிக்கும் அதீக்கும் கல்யாணப்ன்றதை அவன் அப்பா சொல்லிருக்க மாட்டாரோ.....

எது எப்டியோ....சூப்பர் எப்பி....

அதும் அந்த ஸ்டீவ்.....பேரே சூப்பரா இருக்கு....

மஞ்சரிக்கு கன்ஸ்ட்ரக்சன் md ஆ இல்லாம அவனைப் பாத்தது நியாபகம் இருக்கா இவளுக்கு....

வெயிட்டிங் டூ நெக்ஸ்ட் எப்பி
எல்லாம் பிளான்.
சொன்னாரு.
ஸ்டீவ புடிச்சிருந்தா சரி. சந்தோசம்.
இல்லன்னுதான் சொல்லுவா.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அதிரடியா அதீசன் கல்யாணம்
அட்ராசக்க
துப்பாக்கிய காட்டி
ரொம்ப நல்லா இருக்கு
:D:Dநன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Mmmm super slang
Nellai slang??
Atheesan athiradi kalyanam..
Steeve nice bodyguard
Nice bribe by atheesan to paint temples, a good move to control them
Now he need to convince his father too
Inga enna vedi kathukittu irukku??
Vagai s feeling of atheesan marriage over..
Next ani ana kalyanam eppo?
Waiting..
திருநெல்வேலி என்றுதான் இருந்துச்சு. :):)
சங்கரனை எப்படி ஆப் பண்ணுறதுனு பார்க்கலாம். (y)
அனிக்கு இப்போதைக்கு நோ கல்யாணம் :D
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top