பனிஷ்மென்ட் - கிளாஸ் ரூம் குள்ள மட்டும் இருந்திட்டா பிரச்சனை இல்லையே சிஸ்அருமையான பதிவு மித்ரா பரணி.பனிஷ்மென்ட் வாங்கினது பிரச்சனை இல்லை, எல்லோரும் பார்க்கறது தான் பிரச்சனை இது இளாக்கு மட்டுமில்லை எல்லாருக்கும் தான்.
ஆசிட்னு சொன்னவுடனே சூர்யா பாட்டிலை கீழே போட்டுட்டாளே, யார் மேலேயாவது பட்டுச்சான்னு சொல்லாம நிறுத்திட்டீங்க.
கண்ணே கண்ணுன்னு வாரத்தில் ரெண்டு நாட்கள் எதை விட்டுக் கொடுத்தாலும் இதை மிஸ் பண்ண
மனசு வராது.பள்ளிக்கு போய் வந்த உணர்வு.