யெஸ்... P.E.T பீரியட் அன்னைக்கு இருக்க சந்தோசமே தனி தான்... ஆனா அடிக்கடி அந்த பீரியட் அஹ மேத்ஸ் டீச்சர் கடன் வாங்குவாங்க பாருங்க அப்போ வரும் பாருங்க கடுப்பு....
தாலாட்டும் ஞாபகங்கள் பதிவு செம்ம...
முனிவர் பெயர்க்காரணம் மிக அருமை.... நெறைய டீச்சர்ஸ் இப்படி தான் திட்டிடே சாபம் விட்டுட்டே இருப்பாங்க...