இது அதியனின் காதல் -05

Advertisement

Arya

Well-Known Member
Super epi darlings...
munivar sema sema
Nanga kooda school padikarapo ipdi staff ku nick name vechirukom..
Indha adhiyan kathama irundhirundhale ava adha odachiruka maata..
Veena kathi acid bottle ah odachi ena aaga pogutho??!!
Waiting for next epi darlings...
 

Barbiebala

Member
Super update:love:
P. E. T period chinna class la dan vilayadinom:D, periya class la lan indha teacher nga kadan vangi ku vanga pa:cry:
Semma fun dhiyanam moment, adhe mari yoga, exercise, punishment indha mari time lan andha sirippu Vandhu nammala maati vitudum:ROFLMAO:
Class leader adhu oru pavapatta Padhavi pao_O
Adhiyan kannu full ah surya kita dan focus la irundruku, acid kotita Adi patruka koodadhu:eek:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.பனிஷ்மென்ட் வாங்கினது பிரச்சனை இல்லை, எல்லோரும் பார்க்கறது தான் பிரச்சனை இது இளாக்கு மட்டுமில்லை எல்லாருக்கும் தான்:D:p:D.

ஆசிட்னு சொன்னவுடனே சூர்யா பாட்டிலை கீழே போட்டுட்டாளே, யார் மேலேயாவது பட்டுச்சான்னு சொல்லாம நிறுத்திட்டீங்க:oops::oops::oops:.

கண்ணே கண்ணுன்னு வாரத்தில் ரெண்டு நாட்கள் எதை விட்டுக் கொடுத்தாலும் இதை மிஸ் பண்ண
மனசு வராது:D:D.பள்ளிக்கு போய் வந்த உணர்வு(y)(y).
பனிஷ்மென்ட் - கிளாஸ் ரூம் குள்ள மட்டும் இருந்திட்டா பிரச்சனை இல்லையே சிஸ் :LOL:
ஆசிட் என்ன செய்தது ? அதியன் என்ன செய்தான் ? எல்லாம் நாளை பார்க்கலாம் சிஸ் :)
நன்றி சிஸ் !:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top