இது அதியனின் காதல் -05

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு அக்காஸ்...

யெஸ்... P.E.T பீரியட் அன்னைக்கு இருக்க சந்தோசமே தனி தான்... ஆனா அடிக்கடி அந்த பீரியட் அஹ மேத்ஸ் டீச்சர் கடன் வாங்குவாங்க பாருங்க அப்போ வரும் பாருங்க கடுப்பு....

தாலாட்டும் ஞாபகங்கள் பதிவு செம்ம...

முனிவர் பெயர்க்காரணம் மிக அருமை.... நெறைய டீச்சர்ஸ் இப்படி தான் திட்டிடே சாபம் விட்டுட்டே இருப்பாங்க...

யெஸ்.... இளா பீலீங்க் கரக்ட் தான்... எல்லாரும் நம்பலையே குறுகுறுனு பார்ப்பாங்க...

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் ல எங்க கா நம்ம தளபதி & அமைச்சர லாம் கூட்டிட்டு வரல... இவங்களும் அங்க இருந்திருந்தால் செம்மையா இருந்திருக்கும் அக்காஸ்...


ஃபைனல் எபி ல அதுல், பையு,யுகா,சக்தி,விக்கி எல்லாரையும் கூட்டிட்டு வாங்க அக்காஸ்.....

இந்த மேத்ஸ நிறைய பேர் வாழ்க்கையில் இப்படியும் விளையாடுது :LOL:
outstanding ஸ்டுடென்ட் ஆ நிக்கும் போது இளா பீலிங் தான் வரும் :D
சில ஆசிரியர்கள் வரம். ஒரு சிலர் தான் இந்த முனிவர் மாதிரி !
மஞ்சள் வானம்ல ஏற்கனவே நிறையயய கதாப்பாத்திரங்கள் மஞ்சு. அதில இவங்களையும் சேர்த்திருந்தா லிஸ்ட் பெருசாஆ போயிருக்கும் :LOL:
நேயர் விருப்பம் கேட்டிருக்கீங்க. முடிந்த அளவு முயற்சி செய்கிறோம் :love::love:

நன்றி நன்றி :love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Games period na anandham thanya.
Nyabagam varuthe.... Nyabagam varuthe arumai sissy's . Leader pathavi mull kridatha avvai ku koduthachu.....
Acid bottle keela potachu
yes sirappa oru seyal surya kita irundhu :)
P.E.T - period irukka days ellam happyyyyyyyyyyyyyyy days ka :love:
thank u so much !
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
:love:ஓ மை குட்னஸ்.. நீங்க எங்க கிளாஸ் ல இருந்தீங்களா..
ரெண்டு பி. டி பீரியட்.. Teachers வரலனா மைதானத்துக்கு ஓடறது... அப்படியே அங்க கூட்டிட்டு போயிட்டீங்க..
ஹா ஹா ! துப்பாக்கியிலிருந்து தெறிக்கும் தோட்டா போல கிரௌண்ட் பார்த்து ஓடுவோமே சிஸ் :love:
நன்றி !
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top