mila Writers Team Tamil Novel Writer Aug 27, 2020 #1 ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க வாசனின் வாசுகி 7 Last edited: Aug 27, 2020
M MaryMadras Well-Known Member Aug 27, 2020 #4 அருமையான பதிவு மிலா.வாசன் சொந்த உழைப்பில் கடையை கட்ட வேண்டும் என்கிற அவன் ஆசை பாராட்டப்பட வேண்டியது. வாசுகி கணவன் தனக்காக சமையல் செஞ்ச சந்தோஷத்திலே இருக்கா.வாசன் வாய வச்சுட்டு சும்மா இருக்காம சத்யாவ பத்தி பேசி வாங்கி கட்டிக்கிட்டான். வாசுகி கணவன் சொல்லை தட்டாத மனைவியாக,கோபம் வந்தா ரெண்டு அடிகூட கொடுத்துடுன்னு சொன்னதை ஏற்று ஒன்னு கொடுத்துட்டா ,இன்னொன்னு. Last edited: Aug 28, 2020
அருமையான பதிவு மிலா.வாசன் சொந்த உழைப்பில் கடையை கட்ட வேண்டும் என்கிற அவன் ஆசை பாராட்டப்பட வேண்டியது. வாசுகி கணவன் தனக்காக சமையல் செஞ்ச சந்தோஷத்திலே இருக்கா.வாசன் வாய வச்சுட்டு சும்மா இருக்காம சத்யாவ பத்தி பேசி வாங்கி கட்டிக்கிட்டான். வாசுகி கணவன் சொல்லை தட்டாத மனைவியாக,கோபம் வந்தா ரெண்டு அடிகூட கொடுத்துடுன்னு சொன்னதை ஏற்று ஒன்னு கொடுத்துட்டா ,இன்னொன்னு.
R RajiChele Well-Known Member Aug 27, 2020 #6 Vasa wanted ah poi vasuki ta matikitan!!! Ava vera aduchutale!! Ipo ena nadakum??? Nice ud mila akka!!
Vasa wanted ah poi vasuki ta matikitan!!! Ava vera aduchutale!! Ipo ena nadakum??? Nice ud mila akka!!
S Saroja Well-Known Member Aug 27, 2020 #7 ஆஹா வாசன் அவன் வாயால வாங்கி கட்டிகிட்டான் வாசுகி என்னம்மா பொசுக்குனு அடிச்சிட்ட
Y Yogesh Well-Known Member Aug 27, 2020 #8 Semma vaangunatha thiruppi kuduthutaaley vaasa en raasaspr uh mila sis
banumathi jayaraman Well-Known Member Aug 27, 2020 #10 மிகவும் அருமையான பதிவு, பஸ்மிலா டியர் ஏண்டா வாசன் மாசமாயிருக்கிற பொஞ்சாதிக்கு ஆசையா செஞ்சு கொடுத்தே அவ கஷ்டப்பட வேண்டாம்ன்னு கடையிலையும் வாங்கிட்டு வந்தே ஓகே அதோட விட வேண்டியதுதானே உன்னோட தொங்கச்சி மாதிரி வாசுகியை வம்புக்கு அலையுற கேஸுன்னு நினைச்சியோ? தேவையில்லாமல் பேசி வாங்கிக்கிட்டியா? வாசனுக்கு வாயிலே வாஸ்து சரியில்லையோ? Last edited: Aug 28, 2020
மிகவும் அருமையான பதிவு, பஸ்மிலா டியர் ஏண்டா வாசன் மாசமாயிருக்கிற பொஞ்சாதிக்கு ஆசையா செஞ்சு கொடுத்தே அவ கஷ்டப்பட வேண்டாம்ன்னு கடையிலையும் வாங்கிட்டு வந்தே ஓகே அதோட விட வேண்டியதுதானே உன்னோட தொங்கச்சி மாதிரி வாசுகியை வம்புக்கு அலையுற கேஸுன்னு நினைச்சியோ? தேவையில்லாமல் பேசி வாங்கிக்கிட்டியா? வாசனுக்கு வாயிலே வாஸ்து சரியில்லையோ?