Suvitha's Kanavu Kai Sernthathu 11

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
நல்லா ஆரம்பித்து பீதியா முடிச்சு இருக்கீங்க சுவி. இந்த பெண்களை எதுவும் செய்வானோ? கதை களை கட்டுது
 

banumathi jayaraman

Well-Known Member
அதானே...இந்த பவித்ரா பொண்ணு க்கு இதே வேலையாப் போச்சு..
நன்றி பானுமா
இந்த மழுப்பலெல்லாம் வேண்டாம்
என் கேள்விக்கென்ன பதில், சுவிதா டியர்?
 

Suvitha

Well-Known Member
நல்லா ஆரம்பித்து பீதியா முடிச்சு இருக்கீங்க சுவி. இந்த பெண்களை எதுவும் செய்வானோ? கதை களை கட்டுது
ஹஹஹ...நன்றி நீல்ஸ்...
புதன்கிழமை தெரிஞ்சிடும் நீல்ஸ்...
 

Suvitha

Well-Known Member
இந்த மழுப்பலெல்லாம் வேண்டாம்
என் கேள்விக்கென்ன பதில், சுவிதா டியர்?
பானுமா கேள்வி க்கு புதன்கிழமை பதிவில் கண்டிப்பாக பதில் சொல்லிடுவேன்...டுவேன்...வேன்...ன்;)
 

banumathi jayaraman

Well-Known Member
பானுமா கேள்வி க்கு புதன்கிழமை பதிவில் கண்டிப்பாக பதில் சொல்லிடுவேன்...டுவேன்...வேன்...ன்;)
ஹா ஹா ஹா
என்ன ஒரு எஸ்கேப்பிஸம்
 

Pooja Soundarya

Well-Known Member
என்ன அந்த பஸ் ஓனரின் மகன் நாய் பவித்ராவை கடத்திட்டானா?
இந்த லூசு பவித்ரா வேடிக்கை பார்த்ததால் வந்த வினையா?
அந்த நந்தினி பொண்ணு இருக்கிற இடம் தெரியாமல் எம்புட்டு அமைதியா இருக்கு
இந்த மெண்டல் பவித்ராதான் எப்போ பாரு ஏழரையைக் கூட்டுறது
Paviku yetho problem vara poguthu nanum nenaikure
 

banumathi jayaraman

Well-Known Member
Paviku yetho problem vara poguthu nanum nenaikure
வரப் போகுது இல்லை
வந்தாச்சு
ஆனால் அதை பொதன்கிழமைதான் வந்து சொல்லுவேன்னு நம்ம சுவிதா டியர் உருண்டு பெறண்டு அளுவாத கொறையா சொல்லுறாங்கோ
தேவையில்லாமல் வேடிக்கை பார்த்து அந்த பவித்ரா லூசு வம்பை விலைக்கு வாங்கிடுச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top