E12- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆமா பாத்தி..
அங்கயும் கலக்குவோம்...
ஆனா பொன்ஸ்ஸ ஓட்றதுல இருக்குற சந்தோஷம் இருக்கே...
அட அட அடடா..

ஆமா சிஸ்... நேத்தே வராம போயிட்டனேன்னு இருக்கு எனக்கு... மிஸ் யூ ...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சவீதா இருந்தா இன்னும் சூப்பர்..
இல்லையா, கீதா?
Missed u savee..

என்னைய தேடுனீங்களா!! கண்ணெல்லாம் கலங்குதே... இந்த பொன்னம்மாவை இனிமே வார நாள்ல தான் அப்டேட் போட சொல்லணும்... ஏன்னா நான் அப்போ உடனே ஆஜர் ஆகிடுவேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நானும் நினைச்சேன் ..........
two-thumbs-up-smiley-emoticon.gif

நீங்க எதுக்கு தேடி இருப்பீங்கன்னு எனக்கு தெரியும்... உங்களை அவங்க செஞ்சா நீங்க என்னைய வைச்சு செய்யலாம்ன்னு தேடியிருப்பீங்க... எனக்கு தெரியாதா உங்களை...
 

ThangaMalar

Well-Known Member
என்னைய தேடுனீங்களா!! கண்ணெல்லாம் கலங்குதே... இந்த பொன்னம்மாவை இனிமே வார நாள்ல தான் அப்டேட் போட சொல்லணும்... ஏன்னா நான் அப்போ உடனே ஆஜர் ஆகிடுவேன்...

Be ready on this Thursday 9 pm...

Pons ah foreign ke அனுப்பி விட்டுடலாம்...
அங்க போய் கவுன் போட்டுகிட்டு மாறு வேஷத்தில சுத்தட்டும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top