E12- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
அப்பவும் இவங்களுக்கு சாப்பாடு ஞாபகம் தான் போல கூட்டு புறா விட்டா பொரியல் புறான்னு கூட சொல்லுவாங்க போல...
புறா வ அடிச்சி வறுத்தற போறாங்க, ஜாக்கிரதை...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
கொடுக்கலனா அடுத்த குண்டு ரெடியா இருக்கு.....

ஆமா சிஸ் அவங்களே அடுத்து குண்டு போடுறேன் சொல்லி இருக்காங்க அந்த குண்டை கேட்ச் பிடிச்சு திருப்பி போட்டிறலாம்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Gold mv song
Gundu onnu vachurukken..
Vedi gundu onnu vachurukken!!

பாத்தி அது அப்படி இல்லடா நம்ம பொன்னம்மா போடுற வெடுகுண்டை நாம திருப்பி வீசப் போறோம்... சோ இந்த பாட்டு தான் அதுக்கு ஓகே வா இருக்கும்.

நீ கொடுத்ததை திருப்பி கொடுப்பேன் என் செல்ல பொன்னம்மா என் செல்ல பொன்னம்மா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top