E12- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மித்ராக்கு துணை இருக்கா, இல்லையா...
அந்த விவரம் விக்கிக்கு தெரியுமா, தெரியாதா?..
தெரியாமல் எப்படி ஆசைப்படுவான்?
மித்ராவின் முன்கதை எப்போது?

முன்கதை தானே இப்போ தான் மித்துக்கு அலையடிக்குது பழைய நினைவுகள் கொஞ்சம் பொறுங்க சிஸ்... இன்னும் எவ்வளவு டிஸ் இருக்கு அதெல்லாம் போட்ட பிறகு சொல்லிக்கலாம்... ஓலை கொழுக்கட்டை மிஸ்ஸிங் பொன்னம்மா... மீ வைடிங்... ரெசிபி ப்ளீஸ்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Oh.. அப்படியா..
அப்போ நிலாக்கு நிஜ அப்பா விக்கி தானா?
இல்லையே... மித்ரா அவனை இப்போ தானே சந்திக்கிறா...

அடடா நாளை வியாழக்கிழமை தானே...

சிஸ் நான் நினைச்சதே நீங்களும் நினைச்சு இருக்கீங்க... பார்ப்போம் பொன்னம்மா நம்மளை என்னமா செய்ய போகுதுன்னு...
 

ThangaMalar

Well-Known Member
நான் இதுக்காகவே கோவில்பட்டிக்கு ஒரு டிக்கெட் போடலாம்ன்னு இருக்கேன்... எனக்கு இந்த கேட்லாக் படி எல்லாமே வேணும் பொன்னம்மா...
கொடுக்கலனா அடுத்த குண்டு ரெடியா இருக்கு.....
 

ThangaMalar

Well-Known Member
நீங்க நிசமாவே தங்கம் தான் சிஸ்... இப்படி ஒரு கேட்டலாக் எங்களுக்கே எங்களுக்காக போட்டிருக்கீங்க தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க தெய்வமே...
நன்றி சகோ...
உணர்ச்சி வசப்பட கூடாது..
Control your feelings...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆமா ஆமா, கீதா நல்லா சொல்லுங்க

இது கனவுகளின் சுயம்வரமே வா?
இல்ல...
சமையலறையின் சாம்ராஜ்யமே வா?

சந்தேகம் தீர்த்து வைப்பவர்களுக்கு பொன்ஸ் சமையல் புத்தகம் பரிசு.. அதோடு முட்டை பரோட்டாவும்

அது எதுக்கு பொன்ஸ் சமையல் புத்தகம் பரிசா தனியா கொடுத்துகிட்டு கனவுகளின் சுயம்வரம் புத்தகமே கொடுத்திற வேண்டியது தான்...
 

ThangaMalar

Well-Known Member
முன்கதை தானே இப்போ தான் மித்துக்கு அலையடிக்குது பழைய நினைவுகள் கொஞ்சம் பொறுங்க சிஸ்... இன்னும் எவ்வளவு டிஸ் இருக்கு அதெல்லாம் போட்ட பிறகு சொல்லிக்கலாம்... ஓலை கொழுக்கட்டை மிஸ்ஸிங் பொன்னம்மா... மீ வைடிங்... ரெசிபி ப்ளீஸ்...
Yes... ஓலைக் கொழுக்கட்டை made of கருப்பட்டி...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Uncle thaana koopta nila..
Vikki my chellam..
Ketta paiiyan sollathinga..:oops:

இப்போவே அப்பான்னு கூப்பிட்டா பஞ்சயாத்து ஆகிறாது அதான் அங்கிள்... என்ன பொன்னம்மா நான் சொன்னது சரி தானே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top