E12- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
கும்முவா ...வந்து....
bouncing-no-smiley-emoticon.gif

இப்படி மிக்ஸில போட்ட புரோட்டாவா ஆகிட்டீங்களே பொன்னம்மா... ஹா ஹா... I am very Happy...
 

ThangaMalar

Well-Known Member
நீங்க எதுக்கு தேடி இருப்பீங்கன்னு எனக்கு தெரியும்... உங்களை அவங்க செஞ்சா நீங்க என்னைய வைச்சு செய்யலாம்ன்னு தேடியிருப்பீங்க... எனக்கு தெரியாதா உங்களை...
Factu factu factu
 

ThangaMalar

Well-Known Member
கோல்ட் சிஸ் பொன்னம்மா உங்களை இனிப்புன்னு சொல்றாங்க... இனிப்பை தானே எறும்பு சுத்திவரும்...
அப்பவாது நான் விட்டுடுவேன்னு ஐஸ் வச்சி பாத்தாங்க...
ம்ஹூம்... நடக்குமா நம்ம கிட்ட...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அருமையான episode... இந்த கதை எதிர்காலத்தில் நடக்குது.... அதான் sjm புக்கா கிடைக்குது.
Jollyயான episode... Very nice

ஹேமா சத்தியமா என்னால முடியலை சிரிப்பு சிரிப்பா வருது... தேவையா இந்த பொன்னம்மாக்கு!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
கதைய படிக்க சொன்னா... சாப்பிடற ஐட்டம்ஸ்ஸ இவ்வளவு கவனிச்சிருக்காங்க. பாவம் ரொம்ப சாப்பாடு ப்ரியை போல.
என்ன ஒரு ஆர்வம்.

எழுதறவங்களும் சாப்பாட்டு பிரியை தான்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆமா
நானே..
பொன்ஸ்ஸ அடிக்கறது நானே..
அடிச்சு துவைக்கறதும் நானே...
துவைச்சி காயப்போடறதும் நானே...

நீங்க துவைங்க சிஸ் நாங்க பிழிய ஹெல்ப் பண்ணுறோம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top