E6 Nee Enbathu Yaathenil

Advertisement

aravin22

Well-Known Member
மனைவியை தனக்கு பிடிக்க வேண்டும் என்பதற்க்காக தான் உறவு...... இந்த கோணத்தில் பார்த்தால் ....... அவனுக்கு அதற்கு பிறகு வேறு பெண்ணை பார்க்க பிடிக்கவில்லை.....இருட்டில் ஒரு வெளிச்ச புள்ளி .........

கண்ணனுக்கு வேறு பெண்ணை பார்க்கபிடிக்கவில்லை அதேநேரம் கட்டிய மனைவியையும் பிடிக்கல,இதுதான் நிதர்சனம்,வேறு பெண்ணை பார்க்க கண்ணனுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவரின் செயல்களை நியாயப்படுத்தாதீர்கள்,
கண்ணனுக்கு அதன்பின் வேறு பெண்ணை பிடிக்கவில்லையென்றால்,தன் குழந்தை வயிற்றில் இருப்பது தெரிந்தும் விவாகரத்தும்,பிள்ளையைப்பற்றி அறிந்துகொள்ளாமல் இருந்ததும் இக்காரணத்தினால் சரியாகப்போய்விட்டதா,குற்றமே செய்யாமல் தண்டனை அனுபவித்த அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்,நல்லது கெட்டது தனக்குத்தானே வகுத்து தன்னை நல்லநிலையில் வைத்திருந்தபடியால் இன்று எல்லோரும் நல்லவிதமாக திரும்பிபார்க்கின்றார்கள்,இதுவே சுந்தரியின் வாழ்வு கூடாத திசையில் பயணித்திருந்தால்????
 
Last edited:

Sundaramuma

இல்லை இல்லவே இல்லை...... அவன் செயலை நான் எங்கும் நியாய படுத்தவில்லை....
அவன்அவனை உணர்வதற்கு ஒரு வழிகாட்டல்..... அவ்வளவு தான்....
 
Adhirith

Well-Known Member
here comes the 6th episode of Nee Enbathu Yaathenil

EPISODE 6

:)

Hi Malli,
Good Morning...

குடும்பத்தில் வாரிசு உருவான
இனிய,ஆனந்தமான ஒன்று
விமலாவின் ஆங்காரத்தால்
சம்பந்தப் பட்டவர்களுக்கு
துன்பம் தரும் விஷயமாக மாறியது....

கணவன் திட்டியதாலும்,ஆசை மகன் பேசவில்லை என்பதாலும்
வாழ்க்கை வெறுத்து தற்கொலை முயற்சி....
விமலாவின் மனமுதிர்வைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை

கணவர் திட்டுகள் குறைந்ததாலும்
மகன் திரும்ப பேசுவதாலும்
வாழ்க்கை வண்ணமயமாகிவிட்டதா,
விமலா அம்மாவிற்கு,.....

தாயைப் போல் பிள்ளை,தப்பாமல் பிறந்த பிள்ளை...
அம்மா எட்டடி,பிள்ளை பதினாறடி....

அம்மா,மகன் combo வெகு அருமை...
fevical கொண்டு ஒட்டியது போன்ற
பிரிக்க முடியாத பந்தம்...

மல்லி,இருவரையும் எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்.?????

  • Nice episode ....:D:D
 
:D:D:D
 
shanthi

Well-Known Member
சந்தோச விசயத்தை நாராசமா ஆகிடியென்க அம்மா .....எடுத்தேன் ,கவிழ்த்தேன்னு முடிவு கண்ணன் ..........இவ்வ்ளோ நாள் பேரன் kannukku teriyalai
 
Adhirith

Well-Known Member
மனைவியை தனக்கு பிடிக்க வேண்டும் என்பதற்க்காக தான் உறவு...... இந்த கோணத்தில் பார்த்தால் ....... அவனுக்கு அதற்கு பிறகு வேறு பெண்ணை பார்க்க பிடிக்கவில்லை.....இருட்டில் ஒரு வெளிச்ச புள்ளி .........

தன் வாழ்வையே ,தனது செயல்களால்
இருட்டாக மாற்றிக் கொள்வானாம் ...
பிறகு வெளிச்சமும் எங்கே என்றும் தேடுவானாம்....
:rolleyes::rolleyes:
 
Adhirith

Well-Known Member
இல்லை இல்லவே இல்லை...... அவன் செயலை நான் எங்கும் நியாய படுத்தவில்லை....
அவன்அவனை உணர்வதற்கு ஒரு வழிகாட்டல்..... அவ்வளவு தான்....

அப்பனுக்கே புத்தி சொன்ன சுப்பன்....
அவனுக்கு வழி காட்டால்.....அவசியம் தான்....
:p:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top