Nice update
இப்போ எல்லாம் எனக்கு கட்லட்டை விட ஜாமூன் தான் பிடிச்சிருக்கு... பிடிக்கும் பிடிக்கும் ஏன் பிடிக்காம போகுது...
உனக்கு ஜாமூன்.. அவளுக்கு காரம்.. நல்லா சேர்ந்தீங்கடா ஜோடி...
ஜாமூனுக்கு கார் கத்து கொடுக்கிறதை விட வேற என்ன வேலை இருக்க போகுது சிக்கந்தருக்கு..
மெதுவா படிச்சா.. அவ்வளவு சீக்கிரம் மறக்காதா..
அப்ப சரி மெதுவாவே கார் ஓட்ட கத்து கொடு..
அவன் தீண்டலில் வெக்கம் வந்துருச்சா...
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ