மல்லி சிக்ஸர்....அதே டீம்ல நாம் டக் அவுட்..எனக்கு கிரிக்கெட் தெரியலன்னு நக்கல் வேறநான் பார்த்தேன்
புரியல கண்ணம்மா
விளக்குங்க
என்னா சேமியா புதுசா சிஸ்...
கட்டாயம் அடி உண்டு.
மல்லி சிக்ஸர்....அதே டீம்ல நாம் டக் அவுட்..எனக்கு கிரிக்கெட் தெரியலன்னு நக்கல் வேற
நல்லா சேம்சைடு கோல்appadiya...
yarupa athu puriyala sonnathu
வராமல் வந்த அண்ணனை, மகனை கண்டு மகிழ்ந்த உறவுகள்....அழகு...கொள்ளை அழகு...
பெற்றவர்கள் இருவருமே ...மகிழல....ஏன்....?
கண்ணன் விவாகரத்தில் அவன் அம்மாவின் பங்கென்ன.....
வேண்டாம் என்ற ஓட்டு வீட்டையே பார்ப்பது ஏன்...?..
குற்றவுணர்வா....கட்டிய மகிமையா....இரத்த பாசமா ....
அவன்அன்னை அவள் கிணறு தேடிப்போய் விழுந்த காரணம்...