E3 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
வராமல் வந்த அண்ணனை, மகனை கண்டு மகிழ்ந்த உறவுகள்....அழகு...கொள்ளை அழகு...

பெற்றவர்கள் இருவருமே ...மகிழல....ஏன்....?
கண்ணன் விவாகரத்தில் அவன் அம்மாவின் பங்கென்ன.....

வேண்டாம் என்ற ஓட்டு வீட்டையே பார்ப்பது ஏன்...?..

குற்றவுணர்வா....கட்டிய மகிமையா....இரத்த பாசமா ....

அவன்அன்னை அவள் கிணறு தேடிப்போய் விழுந்த காரணம்...

மல்லி அறிவார் பராபரமே..
 
S

semao

Guest
நீ எழுதின கவிதைக்கு பாராட்டினோமா...:)
இது திருஷ்டி....;)
நீ பாராட்டு மழையில் பறந்துகிட்டு இருப்ப.

அந்த முந்திரி பிஸ்தா பாதாம்அப்புறம் ஹார்லிக்ஸ் இன்னும் வரல

முந்திரி பிஸ்தா பாதாம் (1kg) enough
 

Manimegalai

Well-Known Member
அந்த முந்திரி பிஸ்தா பாதாம்அப்புறம் ஹார்லிக்ஸ் இன்னும் வரல

முந்திரி பிஸ்தா பாதாம் (1kg) enough
நீ அட்ரஸ் இன்பாக்ஸ்ல கொடு...
உன் கவிதைக்காக அனுப்பி வைக்கிறேன்:p
 

Manimegalai

Well-Known Member
நீ அடிதான் வாங்க போற....
அது என்ன உங்க....அது இடைவெளி...
அன்பில்....ஒழுங்கா என் பெயரை விதவிதமா கூப்பிடுவியே ....இல்லை குயிலு...அதெல்லாம் எங்க போச்சு:mad:
மீரா இது உனக்குதான்...
 
S

semao

Guest
நீ அடிதான் வாங்க போற....
அது என்ன உங்க....அது இடைவெளி...
அன்பில்....ஒழுங்கா என் பெயரை விதவிதமா கூப்பிடுவியே ....இல்லை குயிலு...அதெல்லாம் எங்க போச்சு:mad:
மீரா இது உனக்குதான்...

FORUM MARIYATHAIKKU THAN PARTHEN
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top