ஒரு ஜான் வயிற்றுக்கு தானே...இவ்வளவு பாடு...என்னா இது...
கதை எழுத சொன்னா சமையல் குறிப்பா எழுதி தள்ளுறீங்க....
முந்திய எபி ல பொரி கடலை உருண்டை..
இப்போ பருப்பு, ரசம், உருளை வறுவல்...
நடுவுல கூட ஏதோ இருந்ததே...
கதை முழுதும் கிச்சன்லையே நடக்குதா...
ஒரு ஜான் வயிற்றுக்கு தானே...இவ்வளவு பாடு...என்னா இது...
கதை எழுத சொன்னா சமையல் குறிப்பா எழுதி தள்ளுறீங்க....
முந்திய எபி ல பொரி கடலை உருண்டை..
இப்போ பருப்பு, ரசம், உருளை வறுவல்...
நடுவுல கூட ஏதோ இருந்ததே...
கதை முழுதும் கிச்சன்லையே நடக்குதா...
இதில் சொன்னது கொஞ்சமே..உண்மையிலேயே வங்கி நடைமுறை இவ்வளவு இருக்கா...
தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி...
சின்ன விஷயம் nomination...
அது வாழ்க்கையையே புரட்டி போடுதே...
இனிப்பு உருண்டையை பேக் பண்ணி எடுத்துட்டு போனவன் தானே அவன்....
இப்போ திரும்பி பார்க்காம போறான்...
நன்றி கெட்டவன்..
சோக வயலின சீக்கிரம் முடிங்க மா...
சமையலறையை தாண்டி ..Samayalarai thaandi vara solranga...
சமையலறையை தாண்டி ..
.பெண்கள் வந்துட்டாங்களா...?
ஆளுக்கு ஒரு நாள் முறை வைத்து ...செய்யணும் போல
வங்கியில் நாமினி போடணும், இல்லாவிட்டால் பிரச்னை தான், சவீதா டியர்பொன்னம்மா...
என்னம்மா இப்படி பண்றாங்க மீனாட்சி அம்மாவோட மாமியார் வீட்டில, என்னமோ அவங்க சொத்தை கேட்டா போல, ஆனா எனக்கு ஒரு சந்தேகம் எதுக்கு அவங்க லெட்டர் கொடுக்கணும், இவங்க டெத் சர்டிபிகேட் கொடுத்து வாரிசு சான்றிதழ் கொடுத்தா போதாதா...
விக்னேஷ் பொறுப்பான பையன்... ஆமா ரதி கேட்டது தான் நானும் கேட்கறேன் வினயாவோட ஹீரோ யாரு... பேரு சொல்லுவீங்களா!! மாட்டீங்களா!! சீக்கிரமா சொல்லிருங்க இல்லேன்னா வீடு கட்டிருவோம் பார்த்துக்கோங்க!!
super banu dear.வங்கியில் நாமினி போடணும், இல்லாவிட்டால் பிரச்னை தான், சவீதா டியர்
பொன்னுமா சொன்னது ரொம்பவே சரி, சவீதா செல்லம்
என்ன மாதிரியான வீடு கட்டப் போறீங்க?
மாடி வீடா? பங்களாவா? ஓட்டு வீடா? சவீதா டியர்
இல்லை காம்பௌண்ட் வைச்சு, காலனி மாதிரி, நிறைய வீடுகளா?
எதுவாக இருந்தாலும் நம்ம வினிக்குட்டிக்கு, தாய் வீட்டுச் சீதனமாக கொடுத்துடலாம், சவீதா செல்லம்
என்ன சமையலோ?ஒரு ஜான் வயிற்றுக்கு தானே...இவ்வளவு பாடு...
ஹ … ஹ…..ஹ….ஹ…ஹாஎன்ன சமையலோ?
எதிர்த்துக் கேட்க யாருமில்லை
என்ன சமையலோ?
கல்யாணி.. ராகம் போலவே சைவ பிரியாணி
தங்கை நீயும் கவனமுடன்
களைந்திடு அரிசியை கல்யாணி..
கல்… ஸ்.. ஆணி…ஆணி.. கவனி கறிகாய்களும் எங்கே
கறிவேப்பிலை எங்கே
கறிகாய்களும் இங்கே
கறிவேப்பிலை இங்கே
மஞ்சள் பொடியும் எங்கே
மசாலாப் பொடியும் எங்கே
மஞ்சள் பொடியும் இங்கே
மசாலாப் பொடியும் இங்கே
பருப்பு இருக்குதா… இருக்கு
தனியா இருக்கா… இருக்கு
கொஞ்சம் பொறு நீ அடுப்பைக் கொஞ்சம் கவனி
கொதிக்கும் நீரில் அரிசியைப் போடு
வெந்தால் அதை நீ வடித்திடு கிடைத்திடும் சாப்பாடு
ராகம் வசந்தா நானும் ருசித்துப் பார்க்க ரசம் தா?
பாடு வசந்தா
கமகமகமகமகமகம வாசம் வருதே
மா..ஸா..லா.. கரம் மசாலா
தமகமகமகமகமகம வாசம் வருதே
ஸரிஸரிஸரிஸரிஸரிஸரி விளையாட்டுகள் போதும்
சாதம் ரெடியா?
சாதமிருக்கு ரெடியா ரசம் கொதிக்குது தனியா
சமையல் ரெடி அவியல் ரெடி
வறுவல் ரெடி பொரியல் ரெடி
சமையல் வேலை முடிஞ்சு போச்சு
சமைத்த உணவை ருசித்துப் பார்க்க இலையைப் போடடி