E 9- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வந்துட்டேன்..
கமெண்ட்ஸ் படிச்சிட்டு தான் எபி படிக்க போறேன்..
எஸ்கிஸ்மீ... என்னை தானே தேடினீங்க...
ஹா, ஹா, அது எக்ஸ்கியூஸ் மீ, தங்கமலர் டியர்
''எஸ்கிஸ்மீ'' இல்லை, தங்கமலர் செல்லம்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹா, ஹா, அது எக்ஸ்கியூஸ் மீ, தங்கமலர் டியர்
''எஸ்கிஸ்மீ'' இல்லை, தங்கமலர் செல்லம்
sunny-smiley-emoticon.gif
 

Chithukumar

Well-Known Member
Good episode...Beautifully written about tge nomination issue...how can people be so cruel...Not allowing to use her own money....really sad to see such people exist ....am sure meenakshi is a strong headed person...she will do fine without their help
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Good episode...Beautifully written about tge nomination issue...how can people be so cruel...Not allowing to use her own money....really sad to see such people exist ....am sure meenakshi is a strong headed person...she will do fine without their help
ஆமாம்....மீனாம்மா ,.எழுவார்கள்...நன் மகன் விக்னேஷ் இருக்கிறானே...நன்றி சித்துமா....உங்க பெயர் சரியாக சொல்றேனா...
 

Chithukumar

Well-Known Member
ஆமாம்....மீனாம்மா ,.எழுவார்கள்...நன் மகன் விக்னேஷ் இருக்கிறானே...நன்றி சித்துமா....உங்க பெயர் சரியாக சொல்றேனா...
என் பெயர் சித்ரா மீனாகுமார்.சுருக்கமாக சித்து.அதனால் நீங்கள் சரியாத் தான் சொல்லி இருக்குறீர்கள்.;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top