ஹா ஹா ஹா
இன்னும் சின்ன பெண்ணாவே இருக்கியே, அபர்ணா
காலேஜ்ஜுக்கெல்லாம் போய் படித்திருக்கிறாள்
சிவமுகிலன் இவளை லவ் பண்ணுவதை அபர்ணா தெரிஞ்சுக்கலையே
டிவி, சினிமாவில் பார்த்ததில்லையா?
ஹா ஹா ஹா
படிக்கும் பொழுதே நீலகண்டன் சுவாமிகளை விடாது கருப்பு ரேஞ்சுக்கு துரத்தி துரத்தி லவ் செஞ்ச அந்த அழகுத் தெய்வம் சந்திரமதியின் மகளா இவள்?
ஹ
சிவா முத்தம் கொடுத்ததை அவனோட அப்பாக்கிட்ட சொன்னது போதாதுன்னு நீலகண்டன் சாஸ்திரிகளிடம் வேறு சொல்வாளாமே
இன்னும் நீ வளர வேண்டும், அபர்ணா டியர்
ஹா ஹா ஹா