Neengaatha Reengaaram 30 1

Advertisement

Saroja

Well-Known Member
அப்பாட பெல்பாட்டம் முதலாளி
கொஞ்சல்ஸ் பண்ண ஆசை
வந்துறுச்சு
ஏய் மாமனுக்கு போன்
பார்ரா சொல்லவே இல்லை
 

MythiliManivannan

Well-Known Member
நம்மோட கடல் கடந்த வாணிபத்துக்கு பாஸ்போர்ட் தேவையா.... :LOL:
ஜெயந்தி, ஜெர்மனில இருக்கறப்ப ஒருதடவை ஃபீல் பண்ணுவான்பா..... அவ கூப்பிட்டிருந்தா போயிருக்கலாம்னு..... அப்ப படிச்சத ஞாபகம் :)
 

ThangaMalar

Well-Known Member
மல்லிக்கிட்ட ரசகுல்லா எல்லாம் எதிர்பார்க்க கூடாது.. அவங்க அல்வா கொடுக்குறதுல்ல எக்ஸ்பெர்ட்..
எல்லா வகை இனிப்புகளும் சுவையா கொடுக்கறவங்க தான் மல்லி..
எப்போ எது கொடுக்கனும் ன்னு அவங்களுக்கு தெரியும், சிந்து..
 

ThangaMalar

Well-Known Member
ஜெயந்தி, ஜெர்மனில இருக்கறப்ப ஒருதடவை ஃபீல் பண்ணுவான்பா..... அவ கூப்பிட்டிருந்தா போயிருக்கலாம்னு..... அப்ப படிச்சத ஞாபகம் :)
Don't be serious.. :love:
மருதுவ நாம இப்போ கலாய்ச்சிட்டு இருக்கோம், மைத்தி .. :p
 

Chittijayaram

Well-Known Member
ஹா ஹா ஹா
"அடேய் வண்டுரூட்டி தலையா நீ
எஸ்எஸ்எல்சி பெயிலுடா
நான் ஏழாவது பாஸ்ஸுண்ணே..."
மொமெண்ட்தான், மல்லிகா டியர்

படிக்காட்டி இப்போ என்ன?
நோ பீலிங்கோவ் ஆஃப்பு இந்தியா மிஸ்டர் மருதாசல மூர்த்தி
நீ ஒன்னியும் பீலாவாதே மருது மாமூ
உன்னோட எஞ்சினீயர் பொண்டாட்டியே அல்லாம் உனுக்கு டீச் பண்ணுவாள்

அடேய் பெல்பாட்டம் மொதலாளி
ஜெயந்தி உன்னோட பொண்டாட்டிடா
ஜதியக்காவை இதமா பதமா கொஞ்சம் வேகமா தொட்டுக்கோ, மருது
"ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹூம் மெதுவா மெதுவா தொடலாமா
உன் மேனியிலே கை படலாமா படலாமா......."
Banu ma sema ya kuduthimga comment, song um super
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஜதி நீ கத்து கொடுத்து மருது தெருஞ்சுக்க இன்னும் நிறைய விசயம் இருக்கு.. சின்ன விசயத்திற்கே மருதுக்கு இவ்வளவு சந்தோஷமான்னு நினைக்காம அதை தொடர்ந்து அவன் முகத்தில் இருத்தி வைக்கும் வழியை யோசி....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top