ஜெயந்தி, ஜெர்மனில இருக்கறப்ப ஒருதடவை ஃபீல் பண்ணுவான்பா..... அவ கூப்பிட்டிருந்தா போயிருக்கலாம்னு..... அப்ப படிச்சத ஞாபகம்நம்மோட கடல் கடந்த வாணிபத்துக்கு பாஸ்போர்ட் தேவையா....
எல்லா வகை இனிப்புகளும் சுவையா கொடுக்கறவங்க தான் மல்லி..மல்லிக்கிட்ட ரசகுல்லா எல்லாம் எதிர்பார்க்க கூடாது.. அவங்க அல்வா கொடுக்குறதுல்ல எக்ஸ்பெர்ட்..
Don't be serious..ஜெயந்தி, ஜெர்மனில இருக்கறப்ப ஒருதடவை ஃபீல் பண்ணுவான்பா..... அவ கூப்பிட்டிருந்தா போயிருக்கலாம்னு..... அப்ப படிச்சத ஞாபகம்
Rearrange பண்ணா!!!லீவ் முடியுது..
Resign பண்ணவா..
Rearrange பண்றீங்களா..
Banu ma sema ya kuduthimga comment, song um superஹா ஹா ஹா
"அடேய் வண்டுரூட்டி தலையா நீ
எஸ்எஸ்எல்சி பெயிலுடா
நான் ஏழாவது பாஸ்ஸுண்ணே..."
மொமெண்ட்தான், மல்லிகா டியர்
படிக்காட்டி இப்போ என்ன?
நோ பீலிங்கோவ் ஆஃப்பு இந்தியா மிஸ்டர் மருதாசல மூர்த்தி
நீ ஒன்னியும் பீலாவாதே மருது மாமூ
உன்னோட எஞ்சினீயர் பொண்டாட்டியே அல்லாம் உனுக்கு டீச் பண்ணுவாள்
அடேய் பெல்பாட்டம் மொதலாளி
ஜெயந்தி உன்னோட பொண்டாட்டிடா
ஜதியக்காவை இதமா பதமா கொஞ்சம் வேகமா தொட்டுக்கோ, மருது
"ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹூம் மெதுவா மெதுவா தொடலாமா
உன் மேனியிலே கை படலாமா படலாமா......."