Neengaatha Reengaaram 30 1

Advertisement

Joher

Well-Known Member
டீ மாஸ்டர் நாடும் ஆளலாம்;).... டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரும் வைக்கலாம்....... ஆனால், வழி???

திடீர்னு பணம் கொட்டுதுன்னா அது mostly நல்ல வழியா இருக்காது.......
கொட்டியதை வைத்து தன் வாழ்க்கையை நிலைப்படுத்துறவன் மனுஷன்.......
பகட்டு பண்ணுறவன் ஊதாரி.......
கொட்டிக்கிட்டே இருக்கட்டும்னு நினைக்கிறவன் பேராசைக்காரன்......
அதைவைத்து ஊரையே வாங்கிடனும்னு நினைக்கிறவன் அரசியல்வாதி.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top