ThangaMalar
Well-Known Member
அடிச்சு தூக்கி ஜெர்மனில கரை கடந்துட கூடாது..புயல் மழையாய்.....
அடிச்சு தூக்கி ஜெர்மனில கரை கடந்துட கூடாது..புயல் மழையாய்.....
டீ மாஸ்டர் நாடும் ஆளலாம்.... டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரும் வைக்கலாம்....... ஆனால், வழி???
ஏம்மா இவ்ளோ ஷாக்??? டீ மாஸ்டர் ஆளும் போது வீடு வாங்குறதா பெரிய விஷயம்
நாங்க அதைவிட பெரிய ஷாக் ல இருக்கோம்......... மேட்டர் எல்லாம் 30.2-க்குள்ள மல்லி மறைச்சி வச்சுட்டாங்களேன்னு
ஜெர்மனி போனே இப்போ தான் வெளியே வருது........ என்ன போனோ
இவ்ளோ நாளும் எழுத படிக்க தெரியலை........ இனி ஜெயந்தி கிட்ட கத்துக்கலாமே........ இங்கேயும் ஒரு மெம்பர் ஆகிட்டா நாங்களும் டியூஷன் எடுப்போம்
5 நாட்கள் மட்டுமே இருந்தன........ ஜதியின் ஜெர்மனி போற நியூஸா???
அப்போ மருது FB முதலிலா இல்லை ஜெர்மனி பயணமா???
tension prevails
சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா
ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா சொல்லித் தரவா
ஏய் சொல்லிக் கொடுத்தா கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான்
Extended PC மாதிரி இருக்கு மல்லி..........
மருதுகிட்டயும் பாஸ்போர்ட் இருக்கு..... அதனால கரை கடந்தாலும் அது ஹனிமூன் தான்...அடிச்சு தூக்கி ஜெர்மனில கரை கடந்துட கூடாது..
என் வழி.. தனி வழி..டீ மாஸ்டர் நாடும் ஆளலாம்.... டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரும் வைக்கலாம்....... ஆனால், வழி???
ஹனிமூனா இருக்காது.. தனிமூன்..மருதுகிட்டயும் பாஸ்போர்ட் இருக்கு..... அதனால கரை கடந்தாலும் அது ஹனிமூன் தான்...
ஹனிமூனா இருக்காது.. தனிமூன்..
நம்மோட கடல் கடந்த வாணிபத்துக்கு பாஸ்போர்ட் தேவையா....மருதுகிட்டயும் பாஸ்போர்ட் இருக்கு..... அதனால கரை கடந்தாலும் அது ஹனிமூன் தான்...