banumathi jayaraman
Well-Known Member
My sweetest Pons dear, waiting for your next lovely ud-8, eagerly, Pons chellam
வந்து விட்டேன் பானு டியர்My sweetest Pons dear, waiting for your next lovely ud-8, eagerly, Pons chellam
நானு, மணியை/நேரத்தை பார்த்துண்டே இருந்தேன், பொன்ஸ் செல்லம்வந்து விட்டேன் பானு டியர்
சரியாக வந்து விடுகிறீர்கள் டியர்..
போடும்போது கணினி ...அப்டேட் பண்ணியதால் தாமதமாகிவிட்டது டியர்.நானு, மணியை/நேரத்தை பார்த்துண்டே இருந்தேன், பொன்ஸ் செல்லம்
நன்றி சவீ..பொன்னம்மா
என்னம்மா கொஞ்சம் முன்னேற்றம் காமிச்சுட்டீங்க போல, எட்டு பக்கம் இப்போ பதிமூணு பக்கம் வந்திட்டு போல, சூப்பர்... இனி இது இருபது பக்கமாக வாழ்த்துக்கள்...
இப்போ கதைக்கு வருவோம்... குடும்பத்தலைவர் இல்லாம போனா எவ்வளவு கஷ்டம்ன்னு படிக்கும் போது ரொம்பவே பீல் ஆகுது, மீனாட்சி கொஞ்சம் உறுதியானவங்க தன்னை சுதாரிச்சு எழுந்து வெளிய வந்திருக்காங்க... அதுக்கே அவங்களுக்கு பெரிய பாராட்டுக்கள்...
அவங்களை உடைக்கவே இந்த பேங்க்காரனும் அரசாங்கமும் வேலை பார்க்கும் போல... ச்சே என்ன மாதிரி மனுஷங்க அங்க இருக்கவங்க, எல்லாருமே கெட்டவங்கன்னு சொல்லலை ஆனா பெரும்பாலானவங்க தங்களோட பொறுப்பை உணர்ந்து தங்கள் வேலையை செய்யவே அலுக்கறாங்ளே!! என்ன உலகமோ இது...
நன்றி ..ப்ரீயாvignesh awesome
touchinga irukku
நன்றி பிரதர்....சோகம் என்றும் சுகம்,குடும்பதலைவன் இல்லதாத சூழுநிலை சூப்பராக சொலிருக்கேறகள்,