ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது,
மகேஷ் டியர்
இம்புட்டு ரணகளத்திலும் ஸ்ருதிப் புள்ளைக்கு மட்டும் எம்புட்டு குதூகலம்?
ஸ்ரீக்குட்டி சுச்சு போனதில் ஹா ஹா ஹா கண்ணை தொறந்துக்கிட்டே வந்து ஹா ஹா ஹா அதிலே வழுக்கி விழுந்து ஹா ஹா ஹா சிரிச்சு சிரிச்சு மாளலைப்பா
ஸ்ருதிப் புள்ளைக்கு அம்புட்டு விளையாட்டு மும்முரம்
மண்டையில் அடிபட்டு ரத்தம் வந்துன்னு படிக்கும் பொழுதே தெரிஞ்சு போச்சு ஆப்பரேஷன் பண்ணாமலே ஸ்ருதிக்கு சரியாயிடும்ன்னு
அஸ்வின் பாவம் ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டு இவளைக் கண்ணாலம் கட்டியிருக்கிறான்
என்னத்த இந்த ஸ்ருதி கூட என்னத்த இசைஞ்சு என்னத்த குடும்பம் என்னத்த நடத்தி என்னத்த இன்னும் ஒண்ணு
ரெண்டு என்னத்த பிள்ளைகளை
என்னத்த பெத்து என்னத்த வளர்த்து ஹ்ம்ம்...... என்னத்த சொல்ல, மகேஷ் டியர்?