காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 15

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
download (38).jpgimages.jpg


Kaattu Roja En Thottathil 15

ஹாய் பிரண்ட்ஸ் எல்லாரும் பொங்கலை நல்லவிதமா கொண்டாடினி்ங்களா.. ஸாரிப்பா கொஞ்சம் லேட்டாயிருச்சு.. இன்றைய பதிவ பாருங்க.. நம்ம அஸ்வின் நிலைமைய என்ன சொல்ல.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: படிச்சிட்டு உங்க கருத்துக்களை கொஞ்சம் சொல்லிட்டு போங்க பிரண்ட்ஸ்.... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிப்பா..
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஸ்ருதி நல்ல படியா குணமாகி மீண்டும் நல்லா Form க்கு வந்துட்டாலே.. இனி அஸ்வினோட நிலைமை??? பாவம்தான் அவன்

அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே

அழகான ராட்சசியே…
அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா ?
கொழந்த கொமரி நான் ஆமா
அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா? அடுக்குமா?
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற
சுகம் சுகமா
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
hehehe அஸ்வினின் நிலைமை பரிதாபம் தான். சுசு வருதுன்னு அம்மா கிட்ட சொன்னா அவ விளையாடுற இன்டெரெஸ்ட்டுல எங்கயாச்சும் போனு சொல்லுவாளாம், அதுலயே வழுக்கி விழுவாளாம். தலைல அஞ்சு தையல் போட்டும் வாய் அடங்குதா பாருங்க?கெட்டதுளையும் நல்லது நடந்து பிரச்சினை சரியாகிருச்சு, கை, கால் சரியாகும் வர அஸ்வினை என்ன பாடு படுத்த போறாளோ!:LOL::LOL:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது,
மகேஷ் டியர்
இம்புட்டு ரணகளத்திலும் ஸ்ருதிப் புள்ளைக்கு மட்டும் எம்புட்டு குதூகலம்?
ஸ்ரீக்குட்டி சுச்சு போனதில் ஹா ஹா ஹா கண்ணை தொறந்துக்கிட்டே வந்து ஹா ஹா ஹா அதிலே வழுக்கி விழுந்து ஹா ஹா ஹா சிரிச்சு சிரிச்சு மாளலைப்பா
ஸ்ருதிப் புள்ளைக்கு அம்புட்டு விளையாட்டு மும்முரம்

மண்டையில் அடிபட்டு ரத்தம் வந்துன்னு படிக்கும் பொழுதே தெரிஞ்சு போச்சு ஆப்பரேஷன் பண்ணாமலே ஸ்ருதிக்கு சரியாயிடும்ன்னு

அஸ்வின் பாவம் ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டு இவளைக் கண்ணாலம் கட்டியிருக்கிறான்
என்னத்த இந்த ஸ்ருதி கூட என்னத்த இசைஞ்சு என்னத்த குடும்பம் என்னத்த நடத்தி என்னத்த இன்னும் ஒண்ணு
ரெண்டு என்னத்த பிள்ளைகளை
என்னத்த பெத்து என்னத்த வளர்த்து ஹ்ம்ம்...... என்னத்த சொல்ல, மகேஷ் டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top