காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கஷ்டமாக இருக்கு
ஏன் இப்படி
ஒண்ணும் இல்லை சரியாச்சுனு
சொல்லனும்
மகிழ்ச்சி சிஸ் எல்லாம் சீக்கிரமாவே ஒரு முடிவுக்கு வந்திரும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Naatmai padathula hero famous anaro illayo indha character ellar manasilayum ninnutaru pola
Shruthi ennamma ippadi panni vachirukkiye ma
ஹாஹாஹா உயிர கொடுத்து நடிச்சவருக்கு கூட இந்த அளவுக்கு பேரில்லை போல..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நல்ல தானே போய்ட்டு இருந்தது


ஏன் இந்த கொலைவெறி

மூளையே இல்லாத பாப்பாக்கு மூளைல கட்டியா

எந்த மூலை வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு

எந்த மூலை யா இருந்தாலும் நாங்களும் வருவோம்ல
அஸ்வின் ஓட
ஹாஹாஹா செம டியர் நான் ரொம்ப ரொம்ப ரசிச்சு படித்த கமெண்ட்ஸ்.. சூப்பரோ சூப்பர்.. எந்த திசைன்னு நீங்கதான் டியர் கண்டுப்பிடிக்கனும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top