கீதமாகுமோ பல்லவி - 6

Advertisement

Sapphire

Well-Known Member
வணக்கம்!!!

கீதமாகுமோ பல்லவியின் ஆறாம் அத்தியாயம்.. :love::love::love:

கீதமாகுமோ பல்லவி - 6.1

கீதமாகுமோ பல்லவி - 6.2

என்ன ஆனாலும் திருமணம் செய். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியோடு வாழ்வாய்; பொல்லாத மனைவி கிடைத்தால் தத்துவ ஞானி ஆவாய். திருமணம் என்பது யாருக்குமே நல்ல விஷயம்

- சாக்ரடீஸ்

(யாரெல்லாம் கோட்ஸ் நோட் பண்றீங்க?? சொன்னீங்கனா பரவால்ல.. இதுக்காக ரொம்பவே தேடிட்டு இருக்கேன்) :D
Pollàza manaiwi kidaiththal gnani awayama?
Appadinna chari...
Pollaaza manaiwi agira wendiyadu tan:ROFLMAO::ROFLMAO::sick::ROFLMAO::alien::alien::alien::alien::poop:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அனிமல் சொன்ன அது பாசி யா போச்சு.... ஆனா இதுவும் சூப்பர்.....
இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் பாசியை தூசியாக எண்ண வேண்டாம் :ROFLMAO::ROFLMAO:

நன்றி தரணி க்கா :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
முட்டாகதான் தோசை சாப்பிட ஆசை வந்துடுச்சு எனக்கு..... அடப்பாவி ஆதி கரண்ட் பில் கட்டவானா நீ கேட்ட எப்படி ப்ளேட்யை திருப்பி போட்டுட்டா...
முடக்கத்தான் தோசையா... சாப்பிடலாமே...

images (18).jpeg

முன்ன ஒரு நாள் அவ சொன்னதை அப்படியே திருப்பி சொல்லிட்டான் :D

நன்றி தரணி க்கா :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top