கீதமாகுமோ பல்லவி - 3

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஸ்வரன் அம்மா வா அவங்க?:oops:
அவன் கோபம் குறைந்தால் தான் நீ ஆரம்பிக்க முடியுமா?:unsure:
இது நல்ல பிளானா தான் இருக்கு:LOL::LOL:
இவங்களுக்கு ஒரு புரிந்துணர்வு வருதோ இல்லையோ பெரியவர்கள் இடையே ஒரு நல்ல அழகான உறவு மலரும் போல இருக்கு:love:

முழுசா கங்காவா மாறின சந்திரமுகிய (பல்லவியை) பார்ப்பீங்க :p:cool:
அவர் ஆடி அடங்கியதும் அம்மணி ஆரம்பிப்பார் :LOL:;) (ப்பா.. 'அ ஆ' வெச்சு ஒரு வரி எழுதிட்டேன்)

மிக்க நன்றி சித்ரா க்கா:love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
J for enna Banu maa...... :unsure:
அது வந்துங்கோ அது வந்துங்கோ
அது வந்துங்கோ கமெண்ட்ஸ் எழுத மறந்துட்டேன்
ஹி ஹி ஹி
இப்போ மறக்காம எழுதிட்டேன்,
மித்ராபரணி அம்மிணிஸ்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்ய பல்லு வெளக்காம காபி குடிக்கிறதா?
சீச்சீ கர்மம்
பேடு கேர்ள் அனு
அதிலே அவ எச்சில் காபியை பிடிங்கி நீ குடிப்பியா?
கர்மம் கர்மம்
பேடு பாய் ஸ்வரன்

பார்த்த முதல் நாளே பாட்டு சிச்சுவேஷன் வேணுமா உனக்கு ஆதீஸ்?
நீயென்ன அனுவுக்கு கோயில்ல
பொங்கல் புளியோதரை பிரசாதமா
வாங்கித் தந்தே?
அந்த ஆன்ட்டி கொடுத்த வளையலை
வேற அனு கையை ஒடச்சு பிடிங்கி
திருப்பிக் கொடுத்திட்டே
ஆமாம் அந்த ஆன்ட்டி யாரு,
மித்ராபரணி டியர்?
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அது வந்துங்கோ அது வந்துங்கோ
அது வந்துங்கோ கமெண்ட்ஸ் எழுத மறந்துட்டேன்
ஹி ஹி ஹி
இப்போ மறக்காம எழுதிட்டேன்,
மித்ராபரணி அம்மிணிஸ்
:LOL::LOL::whistle::whistle:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அய்யய்ய பல்லு வெளக்காம காபி குடிக்கிறதா?
சீச்சீ கர்மம்
பேடு கேர்ள் அனு
அதிலே அவ எச்சில் காபியை பிடிங்கி நீ குடிப்பியா?
கர்மம் கர்மம்
பேடு பாய் ஸ்வரன்

பார்த்த முதல் நாளே பாட்டு சிச்சுவேஷன் வேணுமா உனக்கு ஆதீஸ்?
நீயென்ன அனுவுக்கு கோயில்ல
பொங்கல் புளியோதரை பிரசாதமா
வாங்கித் தந்தே?
அந்த ஆன்ட்டி கொடுத்த வளையலை
வேற அனு கையை ஒடச்சு பிடிங்கி
திருப்பிக் கொடுத்திட்டே
ஆமாம் அந்த ஆன்ட்டி யாரு,
மித்ராபரணி டியர்?

ச்சீ ச்சீ ன்னு படிக்காதீங்க பானுமா :LOL:அடடா வாவ் ன்னு படிங்க :love: நம்ம பெட் காஃபிக்கு உண்டான மரியாதையை கொடுத்தே ஆகணும். :cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top