Will reveal soonSrawan's mother? Nice epi
Thank u sundari sis
Will reveal soonSrawan's mother? Nice epi
ஸ்வரன் அம்மா வா அவங்க?
அவன் கோபம் குறைந்தால் தான் நீ ஆரம்பிக்க முடியுமா?
இது நல்ல பிளானா தான் இருக்கு
இவங்களுக்கு ஒரு புரிந்துணர்வு வருதோ இல்லையோ பெரியவர்கள் இடையே ஒரு நல்ல அழகான உறவு மலரும் போல இருக்கு
அது வந்துங்கோ அது வந்துங்கோJ for enna Banu maa......
அது வந்துங்கோ அது வந்துங்கோ
அது வந்துங்கோ கமெண்ட்ஸ் எழுத மறந்துட்டேன்
ஹி ஹி ஹி
இப்போ மறக்காம எழுதிட்டேன்,
மித்ராபரணி அம்மிணிஸ்
அய்யய்ய பல்லு வெளக்காம காபி குடிக்கிறதா?
சீச்சீ கர்மம்
பேடு கேர்ள் அனு
அதிலே அவ எச்சில் காபியை பிடிங்கி நீ குடிப்பியா?
கர்மம் கர்மம்
பேடு பாய் ஸ்வரன்
பார்த்த முதல் நாளே பாட்டு சிச்சுவேஷன் வேணுமா உனக்கு ஆதீஸ்?
நீயென்ன அனுவுக்கு கோயில்ல
பொங்கல் புளியோதரை பிரசாதமா
வாங்கித் தந்தே?
அந்த ஆன்ட்டி கொடுத்த வளையலை
வேற அனு கையை ஒடச்சு பிடிங்கி
திருப்பிக் கொடுத்திட்டே
ஆமாம் அந்த ஆன்ட்டி யாரு,
மித்ராபரணி டியர்?
Thank u so much vasanthi kaaVery Nice ud
நன்றி சரோஜா மாஅருமையான பதிவு
Soru pochey vidunga avanaye samaika vechidalaamPaavam anu soru pochey