வெற்றிவேல் பயங்கரமான காதல் மன்னன் ஆகிட்டான்
மலர்விழியிடம் என்னா கொஞ்சல்?
என்னா லவ்வுஸ்?
ஹா ஹா ஹா
ராம்ஸ் மாம்ஸ் வேற பையனுக்கு தண்ணி
காட்டுறார்
ஓ இன்னும் மூன்று ஹோட்டல்ஸ்ஸா?
சூப்பர் வெற்றி
ஏன்மா ரமலி? கிராமத்துப் பள்ளிக்கோடம்ன்னா உனக்கு அவ்வளவு அவ்வளவு இளக்காரமா போச்சா?
கண்டதுக்கும் காசைப் பிடுங்கும் உங்க டவுனு கான்வென்ட்டை விட எங்கள் கிராமத்து ஸ்கூல் பெஸ்ட்தான்ம்மா
ஹே வள்ளி அப்பத்தாவும் ஒரு டீச்சர் ஆயிட்டாங்கோ moral science teacher
சூப்பர் சூப்பருங்கோ
அந்த பில்டிங் காண்ட்ராக்ட்டை சக்திவேல் எடுக்கலைன்னா ஏதாவது நியாயமான ரீசன் இருக்கும்ன்னு ஏன் நீ நினைக்கலை, ரமலி?
ஆயிரம் இருந்தாலும் எம் சி ஆர் ரசிகை அப்பத்தாவை நீ அப்படி பேசியிருக்கக்
கூடாது
அதுக்கு உங்கம்மா உனக்கு கொடுத்த
இரண்டு பளார் போதாது
ரேணுகா இன்னும் இரண்டு சேர்த்து கொடுத்திருக்கணும், மகேஷ் டியர்