மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis
ஹாஹாஹா மெட்ராஸ்னா கடல்கிட்ட கொண்டு போய் விட்டுருவோம் டியர்.. அவங்க நல்லா விளையாடட்டும்நல்லதொரு குடும்பம், அண்ணன் பொண்டாட்டி அண்ணன் மேல தண்ணி ஊத்தி விளையாட, தம்பி என்னடான்னா , பொண்டாட்டிய அவன் மேல தண்ணி ஊத்தி எழுப்ப சொல்றான், பேஷ் பேஷ், மதராஸ் ல இருந்தா தெரியும் தண்ணியோட அருமை, ஹ்ம்ம்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி... பொறுப்ஸ்தான் நல்லா ஜாலியாவும் இருக்கும்னு நினைக்கிறேன் பார்ப்போம் டியர்ஹாஹாஹா.... very lovely ud mahesh dear....
உங்க அடுத்த கதைக்கு அடுத்த கதை ஹீரோ சுந்தர் ஓவர் பொறுப்ஸ் ஆக இருக்கே..... 4 தங்கச்சி'ஸ் plus பொறுப்ஸ் அண்ணன்...... சூப்பர்......
ஹாஹாஹா போனா போறாங்க டியர் நடக்கட்டும் டும் டும்Aahaan ellam nalla romance panna aarampichuthuka nadathunga nadathunga
Thank u dearஹாய் ஹனி டியர் என்னடா என்னோட இந்த கதையை படிக்கலையோன்னு நினைச்சேன்.. இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Super epi reaction of sakthi as well as vetri super . Excellent epi priya
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.. சீக்கிரமே சேர்ந்திருவாங்க சிஸ்Semma semma epi.. Sakthi woww... Seendal.. kobam... Ellamaee appadiyaee alluthu .. vetri changes so nice... Sikiram erandu perum serntha innum semma
Thank u dear