இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 20

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa... Semma semma episode.... சுந்தர் nice charater வீடு காகவே uzhaikiravan போல... நாலு தங்கச்சிங்க.... வெற்றி ku kanvu தேவை இல்ல... But சுந்தர் ku தேவை... வெற்றி ke இப்போ தான் வாழ்க்கை naa enna nu புரியுது... Avanuku பெருசா எந்த வருத்தமும் இல்ல வெளிநாடு ku pogaathathu naala.... Athuyum மலர் அடி பட்டு... அவன் அம்மா maari romba weak ah vera இருக்கா அது vera பயம் வந்துடுச்சி.... இந்த சக்தி kita அந்த பாட்டி panra அலப்பறை ah paathingala ....meeting la அந்த ஆளு ku semma அடி சக்தி kita irunthu.... Rendu perum ah ஒருத்தர் ku ஒருத்தர் விட்டு kodukala semma.... Rendu perum தனியா ஊத்தி ஆட்டம் potukitu இருகாங்க... இங்க வெற்றி அவன் அப்பா solrathuku எல்லாம் சரி nu sollitaan... Malar ah avvallavu azhaga paathukuraan... Malar yum avan kita கொஞ்சம் konjam ah நெருங்க aarambichita... Super pa.. Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சித்து.. வெற்றி இப்போ இங்கேயே இருந்துட்டான்பா... பொருளெல்லாம் கொண்டு வநதுட்டான்.. சக்திய பத்தி கொஞ்சம் இந்த பதிவுல எழுதியிருக்கேன் சிஸ்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாஹா... நான்கு தங்கைகள் கொண்ட சுந்தரின் கதையா...ஜாலி... already ready படிக்க..
அந்த கதையோட சீக்கிரமா வர்றேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சுந்தர் சோக நாயகனோ! பாட்டி கருப்பு எம் ஜி ஆரா சக்தி, இங்கே tanண்ணி ஊத்தியாச்சு, அங்கே இனி தான் மலர் ஊத்தப்போறா ....
நமக்கு சோகமெல்லாம் பிடிக்காது டியர்... மலர் அத்தான ஒரு வழியா கரெக்ட் பண்ணிட்டா டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hai dear eppavum pola intha storyum sema pa ippo than padichen sema
ஹாய் ஹனி டியர் என்னடா என்னோட இந்த கதையை படிக்கலையோன்னு நினைச்சேன்.. இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top